செம குஷியில் இபிஎஸ்… கொத்தாக தூக்கிய சி.வி.சண்முகம்… கூண்டோடு அதிமுகவில் ஐக்கியம்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் அதிமுக மற்றும் திமுக என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறை தங்கள் ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

அதேசமயம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் இந்த முறை வெற்றிவாகை சூட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மாற்று கட்சி நிறை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் முன்னிலையில் திமுக, விசிக, தேமுதிகவில் இட்ட கட்சிகளில் இருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து அதிமுக உறுப்பினர் அட்டையை சிவி சண்முகம் வழங்கினார்.

Nanthini

Recent Posts

“சொந்த மகனை கட்டாயப்படுத்தி ‘உறவில் இருந்த தாய்!.. தன் தம்பியையே மகனாகப் பெற்ற அண்ணன்… 10 வயதில் இருந்து தொடங்கிய பாலியல் கொடூரம்… மகனின் கண்ணீர் வாக்குமூலம்”…!!

சொந்தத் தாயாலேயே பல ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மகன் ஒருவன், அந்தத் தாய்க்குப் பிறந்த இளைய குழந்தைக்குத் தானே…

2 minutes ago

வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடு..? மீண்டும் லாக் டவுன்.. அதிர்ச்சி தகவல்..!!

பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட நிதி அமைப்புகளுக்கு மத்திய நிதியமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எரிபொருள் சிக்கன நடவடிக்கை மற்றும் தேவையற்ற…

4 minutes ago

“கொடூரத்தின் உச்சம்.. போதையில் தந்தையே செய்த பாலியல் வன்கொடுமை… 8 நாள் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… கொலையாளி தந்தையின் அதிர்ச்சி வாக்குமூலம்”…!!

தென்னாப்பிரிக்காவின் வெல்வர்டீன்ட் பகுதியில், 37 வயதான ஹியூகோ ஃபெரைரா தனது 8 நாள் பெண் குழந்தையை மிகவும் கொடூரமாகப் பாலியல்…

12 minutes ago

மகளின் அழுகை.. ரத்தக்கசிவு” – வீடு திரும்பிய பெற்றோர் கண்ட அதிர்ச்சி காட்சி.. 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. செங்கல்பட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே, பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த 8 வயது…

22 minutes ago

“இன்ஸ்டாகிராம் முதல் சாட்-ஜிபிடி வரை நம்பாதீங்க… . பகுத்தறிவு தான் முக்கியம்… இளைய தலைமுறைக்கு கனிமொழி கொடுத்த முக்கிய அறிவுரை”..!!!

கோவை மாவட்டம் பேரூர் மாதம்பட்டி பகுதியில் நடைபெற்ற சுயமரியாதை திருமண நிகழ்வில் கலந்து கொண்ட திமுக துணை பொதுச் செயலாளர்…

32 minutes ago

“அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமில்லை!… விஜய் எடுத்த அதிரடி முடிவு.. உண்மையை போட்டு உடைத்த திருமாவளவன்”…!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும்…

43 minutes ago