லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா உருவான படம் லியோ. இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி லியோ திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இந்த மாத கடைசியில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ள படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் #keralaboycottLEO என்ற ஹேஷ்டேக் மோகன்லால் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
காரணமே இல்லாமல் மோகன்லால் விஜய் ரசிகர்கள் அவதூறாக சித்தரிப்பதாகவும், அதற்காக பழிவாங்கும் விதமாக இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது. திரையில் நடிக்கும் நடிகர்கள் நட்பாக பழகி வந்தாலும் அவர்களது ரசிகர்கள் இது போன்று மோதி கொள்வது நெட்டிசன்களை முகம் சுளிக்க வைக்கிறது.
வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…
தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…