Categories: சினிமா

ஆஹா இதுவல்லவா நட்பு… உயிர் நண்பனுக்காக மோகன் செய்த விஷயம்… மனோபாலாவை வியந்து பார்த்த திரையுலகம்..!

Spread the love

கடந்த 1980 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மூடுபனி என்ற திரைப்படம் மூலம் நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர் தான் நடிகர் மோகன். இவர் என்னதான் கன்னடாவில் பிறந்து வளர்ந்தாலும் தமிழைத் தவிர பிற மொழிகளில் குறைந்த அளவிலேயே படங்களில் நடித்துள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காத மோகன் தற்போது மீண்டும் திரை உலகில் களம் இறங்கியுள்ளார். . இரண்டு படங்கள் என்றால் அது இதய கோவில் மற்றும் மௌனராகம் ஆகிய திரைப்படங்கள்தான். இந்த இரண்டு திரைப்படங்களிலும் மோகன் நாயகனாக நடித்திருந்தார். இப்படி இருக்கையில் 1990 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ரகுவரன்  இவர் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இவரும் இயக்குனர் மனோ பாலாவும் மிக நெருங்கிய நண்பர்கள். எந்த அளவு என்றால் இருவரும் ஒரே அறையில் தங்கிதான் சினிமாவில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் மோகன் ஒரு நடிகராக உச்சத்தில் இருந்தார். ஆனால் ஆகாய கங்கை எனும் திரைப்படத்தை எடுத்து அந்த திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.  அதன் காரணமாக பல ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார் மனோபாலா.

தன் நண்பன் கஷ்டப்படுகிறான் என்பதற்காக மோகன் தனக்கு வந்த கதைகளை மனோபாலா வைத்து இயக்க சொல்லுங்கள் என்று தயாரிப்பாளர்களிடம் சொல்ல அவர்கள் கொடுத்த வாய்ப்புதான் பிள்ளை நிலா திரைப்படம். பிள்ளை நிலா திரைப்படத்தை மனோபாலா மோகனை வைத்து இயக்கிய அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

ஒரு படம் மட்டும் தன்னுடைய நண்பனுக்காக மோகன் கொடுக்கவில்லை தொடர்ந்து மூன்று படங்கள் மனோபாலாவை இயக்கச் செய்தார். அந்த திரைப்படங்கள் மனோபாலாவை தமிழ் சினிமாவின் ஒரு உச்சபட்ச இயக்குனராக மாற்றியது. அதன் காரணமாக அவர் ரஜினி வைத்து ஊர்காவலன் அதன்பின் என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்களை இயக்கினார். அதுவே அவர் ஹிந்திலும் படம் இயக்க காரணமாக அமைந்தது

Soundarya

Recent Posts

ஹார்முஸ் காரணம் இல்லையா?…. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு புதுக் குண்டை தூக்கிப்போட்ட டொனால்ட் ட்ரம்ப்…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல…

51 seconds ago

FLASH NEWS: “5 தொகுதிகள்… ஒரே நாளில் தேர்தல்”….. சூடு பிடிக்கும் தமிழக அரசியல்…. காலையிலேயே தேர்தல் ஆணையம் கொடுத்த அப்டேட்….!

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…

4 minutes ago

“அத பண்ணாதீங்க… இப்படி பண்ணி பாருங்க”…. முதல்வர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் திருமாவளவன்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…

8 minutes ago

“வி.எஸ்.பாபுவுக்கு என்னாச்சு..?”….. 1 மாதமாக தொடரும் கமுக்கம்….. வெள்ளை அறிக்கை கேட்டு டாக்டர் கிருஷ்ணசாமி போட்ட குண்டு….!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை…

12 minutes ago

பதவி பறிபோகாதா?.. ஆனால் ‘ஷாக்’ காத்திருக்கு…. அமைச்சரவை மாற்றத்தில் CM விஜயின் மாஸ் மூவ்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பரவலான பேச்சுகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில், தங்களது…

16 minutes ago