2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்த கமல்ஹாசன், தற்போது அக்கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக (MP) உள்ளார். இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்துத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் பலம் வாய்ந்த இடங்களாகக் கருதப்படும் கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய 15 தொகுதிகளின் பட்டியலை மநீம தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…