“மதிமுக கொடி அவுட்… திமுக கொடி இன்”…. கடையநல்லூர் MLA அலுவலகத்தில் நள்ளிரவில் நடந்த திருப்பம்…. உச்சகட்ட அரசியல் பரப்பரப்பு….!

Spread the love

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியடைந்த கடையநல்லூர் மதிமுக எம்.எல்.ஏ. ராஜேந்திரன், அண்மையில் தான் திமுக எம்.எல்.ஏ-வாகத் தொடர்வதாக அறிவித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனிடையே, முன்னதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவால் திறந்து வைக்கப்பட்டிருந்த அவரது எம்.எல்.ஏ. அலுவலகத்தின் பெயர் பலகையில், மதிமுக கொடியின் வண்ணத்தில் இருந்த பகுதி தற்போது அதிரடியாக திமுக கொடியின் வண்ணத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் கூட்டணி ஒப்பந்தப்படி திமுக சின்னத்தில் போட்டியிட்ட போதிலும், தற்போது அவர் பகிரங்கமாகத் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதை இந்த அலுவலகப் பெயர் பலகை மாற்றம் உறுதி செய்துள்ளது.

Nanthini

Recent Posts

காய்ச்சலால் துடித்த மகன்… அம்மாவின் அதிரடி முடிவால்… அதிர்ந்த மருத்துவர்… இணையத்தில் வைரல்…!

உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…

16 minutes ago

அடியே…. லிஃப்ட்டுக்குள்ள வராத… நாயை வைத்து அலப்பறை… ஆசிரியை அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…

23 minutes ago

என்னை விடுங்கடா சாமி… சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்… அலறித் துடித்த நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…

35 minutes ago

எனக்கு எதுவுமே வேணாம்டா… தந்தையின் இந்த வார்த்தைக்கு… பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்கா?… இணையத்தில் வீடியோ வைரல்…!

தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…

40 minutes ago

“பிரமிப்பூட்டும் லால்பாக் சா ராஜாவின் 3D அழைப்பிதழ்….” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முகப்புத் தோற்றம்…. இணையத்தில் வைரலாகும் பிரத்யேக வீடியோ…!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…

41 minutes ago

“லால்பாக் சா ராஜாவை தரிசித்த வித்யுத் ஜாம்வால்…” சங்கு ஊதி, உடுக்கை அடித்து பக்திப்பரவசம்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…

48 minutes ago