சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவால் முதல்வர் ஸ்டாலின் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வழக்கமான பரிசோதனைக்காக சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று காலையில் வழக்கம்போல நடைபயிற்சியி சென்ற போது ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தேவையான பரிசோதனை நடந்து வருவதாகவும் அப்போலோ மருத்துவ அறிக்கை வெளியிட்டது.
மருத்துவமனையில் CM ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா இருப்பதாக கூறப்படுகிறது. அவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க மகன் உதயநிதி ஸ்டாலின் ஹாஸ்பிடலுக்கு நேரில் விரைந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து அமைச்சர் துரைமுருகன் அப்டேட் கொடுத்துள்ளார். சிகிச்சைக்கு பிறகு ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார். மருத்துவர்கள் அறிவுறுத்தலுக்கு பிறகு விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை கேட்டு திமுக தொண்டர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…