Categories: CINEMA

ஃபங்ஷன்ல ஒரு பொண்ணு என் கணவர் கிட்ட.. செம்ம கோவம் வந்துடுச்சி எனக்கு.. ஓபனாக பேசிய மின்னல் தீபா..

மின்னல் தீபா கடந்த 2000-ஆம் ஆண்டு சூரிய பிரகாஷ் இயக்கிய மாயி திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை காட்சியில் மின்னல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது இயற்பெயர் தீபா தான். ஆனால் மின்னல் தீபா என்றால் தான் ரசிகர்களுக்கு அடையாளம் தெரியும். தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குண சித்திர கதாபாத்திரங்களில் மின்னல் தீபா நடித்துள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு ரமேஷ் என்பவரை தீபா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். பின்னர் 2020-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் சுப்ரமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மின்னல் தீபா தனது கணவர் சுப்ரமணியுடன் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் மின்னல் தீபா கூறியதாவது, ஒரு முறை என் பிரண்டோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருந்தோம். அங்க என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டோட பிரண்டு ஒரு பொண்ணு இவரை பார்த்துக்கிட்டே இருந்தா. அன்னைக்கு இரவில் இருந்து அந்த பொண்ணு பார்த்துகிட்டே இருந்ததை நான் நோட் பண்ணிட்டு தான் இருந்தேன். ஆனா இவரு அதை கண்டுக்கவே இல்ல. மறுநாள் காலையும் அப்படித்தான் ஃபங்ஷன் எல்லாம் முடிஞ்சு நாங்க கார்ல கிளம்பினோம்.

அப்ப கூட அந்த பொண்ணு கண்சிமிட்டமா இவரை தான் பார்த்துட்டு இருந்தா. எனக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு கார் ஓடிட்டு இருக்கும்போது உடனே கீழே இறங்கி அந்த பொண்ணு கிட்ட உங்களுக்கு என்ன வேணும் அப்படின்னு கேட்டேன். அவங்க நான் என்ன பண்ணேன் அதெல்லாம் ஒன்னும் இல்லையே அப்படின்னு சொன்னாங்க. நான் நைட்ல இருந்து உங்கள கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன் நீங்க என்ன பண்றிங்கன்னு எனக்கு தெரியும்.

உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு. நீ இப்படி பண்ணினா செருப்பு பிஞ்சிடும் அப்படின்னு சொல்லிட்டேன். நம்ம ஒருமுறை இப்படி சொன்னா தான் வேற யார்கிட்டயும் இந்த மாதிரி நடந்துகிட்ட மாட்டாங்க. அதுவரைக்கும் பொறுமையாக இருந்தேன். ஆனால் கடைசில இந்த மாதிரி வேற யார்கிட்டயும் நடந்துக்க கூடாதுன்னு தான் அந்த பொண்ண  திட்டினேன் என மின்னல் தீபா கூறியுள்ளார்.

Priya Ram
Priya Ram

Recent Posts

தமிழ், மலையாளம் எல்லாம் இல்லையாம்.. ஸ்ட்ரெயிட்டா பாலிவுட் நடிகையை தட்டி தூக்கிய கவின்.. வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் கவினின் அடுத்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

4 நிமிடங்கள் ago

அட நம்ம கௌதம் கார்த்திக்கா இது..? மறைந்த பாலிவுட் நடிகர் போல மாறிட்டாரே..!!

பிரபல நடிகர் ஆன கௌதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தில் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த…

5 நிமிடங்கள் ago

குடும்பத்தினருடன் சென்று பல லட்சம் மதிப்புள்ள காரை வாங்கிய பிக் பாஸ் அர்ச்சனா.. வைரலாகும் வீடியோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமான நடிகை அர்ச்சனா, தற்போது புது கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். தமிழ்…

3 மணி நேரங்கள் ago

பொண்ணு மாப்புள ஜோரு, ஒண்ணா சேருது பாரு.. கலைக்கட்டிய நடிகை வரலட்சுமியின் திருமணம்.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமாருக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா…

3 மணி நேரங்கள் ago

மஞ்ச காட்டு மைனா, என்ன கொஞ்சி கொஞ்சி போனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த நடிகை காவியா அறிவுமணி வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில்…

6 மணி நேரங்கள் ago

திருமணமாகி 6 நாள் தான் ஆச்சு.. அதற்குள் கணவருடன் மருத்துவமனைக்கு வந்த நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

திருமணமான 6 நாளில் சோனாக்ஷி சின்ஹா தனது கணவருடன் மருத்துவமனை சென்ற நிலையில் ரசிகர்கள் பலரும் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா?…

6 மணி நேரங்கள் ago