தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெகவுடன் இணைப்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்களை ‘விற்க’ முயன்றதாக திமுக எம்.எல்.ஏ-க்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில்செல்வன் ஆகியோர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். வைகோவின் இல்லத்தில் நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தையின்போது, தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால், இருவரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதாகவும், தேர்தல் செலவுகள் முழுவதையும் தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா ஏற்றுக்கொள்வதாகவும் உறுதியளிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்களே கூட்டணித் தலைவர் மீது சுமத்தியுள்ள இந்த அதிரடிப் புகார் தமிழக அரசியல் காலத்தில் பெரும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், "பிரவுன்கர்ல் சாம்" என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் அறியப்படும் பெண் பைக்கர் ஒருவர் கடுமையான போக்குவரத்து…
போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த 24 வயதான அனா என்ற பெண், உலகம் முழுவதும் தனியாக ‘ஹிட்ச்ஹைக்கிங்’ முறையில் பயணம் செய்து…
சான் பிரான்சிஸ்கோவில் பணியாற்றும் ஹர்ஷ் சாவர்கோன்கர் என்ற இந்திய இளைஞர், பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும்போது தனது தாயைப் பிரிந்து…
இந்தியத் தேர்தல் ஆணையத்தை நோக்கி ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்கள் நடத்திய பேரணியின் போது, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும்…
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அக்டோபர் 3 அன்று நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, திடீரெனப் பலத்த புயலுடன்…
'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து, 'காந்தி கண்ணாடி' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அவதாரமெடுத்துள்ள கேபிஒய் பாலா, மீண்டும் ஒருமுறை…