CM சார் இதெல்லாம் உங்களுக்கு தெரியலையா?… அரைகுறை ஆடையுடன் நடனமாடிய பெண்கள்… அருகில் ஆடச் சொல்லி ரசித்த திமுக அமைச்சர்… ஷாக்கிங் வீடியோ…!

Spread the love

சிவகங்கையில் நடைபெற்ற உதயநிதி பிறந்தநாள் விழா மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்த இளம் பெண்களை தன்னுடைய அருகில் ஆடச் சொல்லி கூட்டுறவுத்துறை அமைச்சர் ரசித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பேசு பொருளாகியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், இதுதான் பெண்களை மரியாதையாக நடத்தக்கூடிய அரசா? விழாக்களில் தமிழ் தாய் வாழ்த்து பாடுவதையே புறக்கணித்து தமிழுக்கு அவமரியாதை செய்த முதல்வர் அவர்களே, இன்று வாரிசு அரசியல் வழிவந்த உங்கள் புதல்வன் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழாவில் அமைச்சர் பெரிய கருப்பனின் செயலால் திமுக அரசு தரம் எவ்வளவு தாழ்ந்துள்ளது என்பதற்கு சாட்சி.

சிவகங்கையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் அருகில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய பெண்களை வசித்துக் கொண்டிருக்கின்றார். ஏற்கனவே ஓசி பஸ், பவுடர் வாங்குனீங்களா என்று தொடர்ந்து கீழ்தரமாக பேசி வரும் வேளையில் உச்சகட்டமாக உல்லாச விடுதியில் ஆடுவது போல பெண்களை ஆட வைத்து அமைச்சர் ரசிக்கின்றார். இதுதான் உங்களுடைய பெண்ணுரிமையா? சமூக நீதியா? தமிழகத்தில் வருகின்ற 2026 தேர்தலில் பெண்கள் இதற்கெல்லாம் முடிவு கட்டுவார்கள். பீகாரில் பெண்கள் வாக்குகளே வெற்றிக்கு முக்கியமாக எதிரொலித்தது போல தமிழகத்திலும் அது கட்டாயம் நடக்கும் என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

 

Nanthini

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

2 மணத்தியாலங்கள் ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

3 மணத்தியாலங்கள் ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

3 மணத்தியாலங்கள் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

3 மணத்தியாலங்கள் ago