BREAKING: தவெக ஆட்சியில் ரூ.45 லட்சத்துக்கு முறைகேடா?… விஜய்க்கு அறப்போர் இயக்கம் விட்ட சவால்…. சிக்கிய அமைச்சர் சரத்…!

Spread the love

தமிழகத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என்று தொடர்ச்சியாக உறுதியளித்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக ஆட்சியில், பெருங்களத்தூரில் சுமார் ரூ.45 லட்சம் மதிப்பிலான இரண்டு டெண்டர்களில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதமே திறக்கப்பட்டுவிட்ட சிலைகளுக்கு, ஆகஸ்ட் மாதத்தில் ரகசியமாக டெண்டர் கோரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருப்பது பெரும் சர்ச்சை புயலைக் கிளப்பியுள்ளது.

இதேபோல மேலும் இரு சிலைகளை அமைச்சர் சரத் திறந்து வைத்துள்ள நிலையில், சட்ட விதிமுறைகளையும் வெளிப்படைத்தன்மையையும் காற்றில் பறக்கவிட்டு எடுக்கப்பட்ட இந்த முடிவுகள் அரசின் நிர்வாகக் குளறுபடியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “ஊழலை வேரறுப்போம்” என்று மேடைகளில் முழங்கிய முதலமைச்சர் விஜய், தன் சொந்த ஆட்சியிலேயே அம்பலமாகியுள்ள இந்த முறைகேடு விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு நேர்மையான நடவடிக்கை எடுப்பாரா அல்லது மௌனம் சாதிப்பாரா என்பதே தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.

Nanthini

Recent Posts

“மின் கட்டணத்தைப் பார்த்து சொரணை வந்திருக்கு…” மதுக் கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மயக்கத்தில் மக்கள்…” தவெக ஆட்சியை கிழித்தெறிந்த ஆர்.எஸ். பாரதி…!!

சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…

2 minutes ago

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” “பூங்காற்று திரும்புமா பாட்டு கேட்ட காரோட்டிக்கு ஷாக்… கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய ஸ்கூட்டி பெண்… பகீர் சம்பவம்…!!!

திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…

9 minutes ago

” அறங்காவலர்களை ஒதுக்கிவிட்டு அராஜகம்…” திருப்பணிகளை செய்தது திமுக அரசுதான்… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடியில் கொந்தளித்த பிடிஆர்…!!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…

32 minutes ago

“10 நிமிஷத்துல உள்ள விடலைனா கேட்டை உடைப்போம்…” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்கள் கொந்தளிப்பு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…

50 minutes ago

“உள்ளே வராதீங்க… என்ன செஞ்சீங்க..?” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு…! பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு…!!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…

59 minutes ago

“என் மகளை கிண்டல் பண்றியா…?” கணவரை காணாமல் தவித்த மனைவி…. பல கி.மீ தூரத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. சினிமாவை மிஞ்சிய நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன் (38) கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி…

1 மணத்தியாலம் ago