ஹிந்தி திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கத்ரீனா கைஃப். இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். விளம்பர மாடலாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர்.
தயாரிப்பாளர் கெய்ஸாத் கஸ்டாட் திரைப்படமான ‘பூம்’ படத்தில் அறிமுகமானார். சர்க்கார், அப்னே, பார்ட்னர், வெல்கம், ரேஸ், நியூயார்க், தூம் 3 போன்று எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் வாங்கிய விருதுகளும் ஏராளம் .பாலிவுட் சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமா இரண்டிலும் கலக்கி வருகிறார். தனது கொள்ளை கொள்ளும் அழகாலும், அழகான நடிப்புத் திறனாலும் தனக்கென ஒரு ரசிகர் பாட்டாளத்தையே கொண்டு உள்ளார்.
விக்கி கவுசல் என்பவரை அண்மையில் இவர் திருமணம் செய்து கொண்டார். அதிக சம்பளம் பெறும் நடிகைகளும் ஒருவனான இவர், பல்வேறு சினிமா விருதுகளுக்கு சொந்தக்காரரும் ஆவார். தற்பொழுது இவரது சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…
'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…
உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…
“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…
திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…
நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…