மாணவிகளுக்கு அடித்தது ஜாக்பாட்..! “இனி மாதந்தோறும் 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு” கேரளா அரசின் அதிரடி அறிவிப்புக்கு குவியும் பாராட்டு..!!

Spread the love

கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு மாதத்தில் 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அம்மாநில அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது. இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம், மாணவிகள் தங்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளின் போது வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய திட்டத்தைப் பற்றிய விபரங்களை அம்மாநில ஆளுநர் ஆர்லேகர் தனது உரையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

மாணவிகள் விடுப்பு எடுக்கும் நாட்களில் விடுபடும் பாடங்களை ஈடு செய்ய, வாரத்தின் இறுதிநாட்களான சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அந்த உரையில் விளக்கப்பட்டுள்ளது. பெண்களின் ஆரோக்கியம் மற்றும் கல்விச் சமநிலையை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Soundarya

Recent Posts

“என்னை விடுங்க சார்…” 16 வயது மாணவிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த ஊழியர்…. பள்ளியில் வைத்து அத்துமீறல்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது பள்ளி மாணவிக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் பாலியல்…

5 மணத்தியாலங்கள் ago

“ஒரே நொடியில் பயங்கரம்…” சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

“அது வாய் தவறி வந்த வார்த்தை…” கிரிமினலுக்கு ‘சாப்’ மரியாதையா…? வீடியோவால் வெடித்த சர்ச்சை… புது விளக்கம் கொடுத்த டெல்லி போலீசார்…!!

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…

5 மணத்தியாலங்கள் ago

மரத்தில் மோதி தீப்பிடித்த விமானம்…! 2 மகள்களுடன் உள்ளே சிக்கிய பெற்றோர்… துணிச்சலாக மீட்ட மக்கள்…. இணையத்தில் குவியும் பாராட்டு மழை…!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…

6 மணத்தியாலங்கள் ago

“இரவில் மது விருந்து…” மனைவியை கொன்று இரவோடு இரவாக உடலை எரிக்க முயன்ற கணவர்…. குடும்ப தகராறில் பயங்கரம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…

6 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையாடா?… வாயில்லா ஜீவனைத் துடிதுடிக்கத் துன்புறுத்தும் மனித மிருகங்கள்… இணையத்தில் வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…

6 மணத்தியாலங்கள் ago