Categories: CINEMA

உங்களுக்கு மட்டும் வயசு குறையவே குறையாதா..? வெளிநாட்டில் சிறகடிக்கும் மீரா ஜாஸ்மின்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மீரா ஜாஸ்மின் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான ரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா ஆகிய படத்தில் நடித்தார். ஆனால் அந்த படங்களில் மீரா ஜாஸ்மினுக்கு ஏற்ற வரவேற்பு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து விஷாலுடன் சண்டைக்கோழி படத்தில் நடித்து பிரபலமானார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு மீரா ஜாஸ்மின் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். நடிகை மீரா ஜாஸ்மின் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது மற்றும் கலை மாமணி விருது என இளம் வயதிலேயே பல்வேறு விருதுகளை வென்றார்.

தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மீரா ஜாஸ்மின். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மீரா ஜாஸ்மின் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

தற்போது 41 வயதான மீரா ஜாஸ்மின் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு வயசு கூடுதா? குறையுதான்னு தெரியல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Priya Ram
Priya Ram

Recent Posts

விவாகரத்தான நபரை திருமணம் செய்யப்போகிறார் நடிகை சுனைனா? யார் அந்த துபாய் மாப்பிள்ளை?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் நகுலுக்கு ஜோடியாக காதலில்…

12 நிமிடங்கள் ago

ராதிகாவின் அம்மாவை அடிக்க கை ஓங்கிய கோபி.. பரபரப்பான கதைகளத்துடன் நகரும் பாக்கியலட்சுமி சீரியல்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…

2 மணி நேரங்கள் ago

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த மெகா ஸ்டாரா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…

3 மணி நேரங்கள் ago

புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோயின்.. ப்ரோமோவே வேற லெவலில் இருக்கே..!!

சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…

4 மணி நேரங்கள் ago

தமிழ் சினிமா மட்டுமில்ல.. இந்திய சினிமாவே தயாரா இருக்கணுமாம்.. தங்கலான் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…

7 மணி நேரங்கள் ago

நான் தூக்கி வளர்த்த குழந்தை.. இன்னைக்கு வளர்ந்து மிகப்பெரிய விஷயத்தை செய்ய போறாரு.. வீடியோ வெளியிட்டு லாரன்ஸ் உருக்கம்..!!

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…

7 மணி நேரங்கள் ago