100 ஏக்கர் நிலம் இருக்கனும்.. துணி துவைக்கணும்.. சமையல் பண்ணணும்… திருமணத்திற்கு நடிகை போட்ட கண்டிஷன்.. மாப்பிள்ளையா..? வேலைக்காரனா..? வாயடைத்து போன ரசிகர்கள்..!!

Spread the love

பிரபல நடிகை மீனாட்சி சௌத்ரி தனது வருங்கால கணவர் குறித்து வெளியிட்டிருக்கும் வினோதமான நிபந்தனைகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தன்னைத் திருமணம் செய்து கொள்ளப்போகும் நபருக்கு சமையல் கலை தெரிந்திருப்பது மிக அவசியம் என்று கூறியுள்ளார். சமையல் மட்டுமல்லாது, வீட்டு வேலைகளில் கைதேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதையும் அவர் தனது நிபந்தனையாக முன்வைத்துள்ளார்.

தொடர்ந்து தனது நீண்ட விருப்பப் பட்டியலை அடுக்கிய அவர், தனக்கு வரப்போகும் கணவருக்குக் குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலமாவது சொந்தமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சொத்து விவரங்கள் ஒருபுறம் இருக்க, அடிப்படை வீட்டு வேலைகளான துணி துவைப்பது மற்றும் அயர்ன் செய்வது போன்ற பணிகளையும் அவரே செய்யக்கூடியவராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சின்ன சின்ன வேலைகளுக்குக் கூட மற்றவர்களை எதிர்பார்க்காமல், தற்சார்புடன் செயல்படும் குணம் கொண்டவரையே தான் விரும்புவதாக மீனாட்சி சௌத்ரி அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். நடிகையின் இந்த ‘ஹை டிமாண்ட்’ லிஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள், “இது கணவருக்கான தகுதியா அல்லது ஆல்-இன்-ஆல் வேலைக்காரருக்கான தகுதியா?” என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

1 மணத்தியாலம் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

1 மணத்தியாலம் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

1 மணத்தியாலம் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

2 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

2 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

2 மணத்தியாலங்கள் ago