Categories: சினிமா

மஞ்சள் நிறத்தில் மனதை மயக்கும் மீனாட்சி சௌத்ரி…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்….!

Spread the love

தமிழில் ஆர் ஜே பாலாஜி படத்தில் கதாநாயகியாக களமிறங்கி தற்போது விஜய் அவர்களுடன் GOAT படத்தில் இணைந்து பிரபல ஹீரோயினாக வளர்ந்து நிற்பவர்தான் மீனாட்சி சௌத்ரி. இதற்கு அடுத்ததாக இவருக்கு மாபெரும் மார்க்கெட் உண்டாகியுள்ளது.

இது தொடர்ந்து இவர் பல படங்களின் வாய்ப்பு குவிந்து கொண்டிருக்கிறது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், GOAT  திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை மீனாட்சி சவுத்ரியின்   நீச்சல் உடை புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. இவர்  ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் அழகுப் போட்டியின் தலைமை வைத்திருப்பவர்.

இவர் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் . நடிகை மீனாட்சி சவுத்ரி ஃபெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் பங்கேற்றார்.

அங்கு அவர் மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார். சவுத்ரி மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

முதல் ரன்னர் அப் ஆக முடிசூட்டப்பட்டார். இவர்  2021 இல் இசட வாகனமுலு நிலுபரடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார்.

முதல் முதலில் தமிழ் படமான ஆர் ஜே பாலாஜி மற்றும் விஜய் ஆண்டனி கொலை படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

மும்பையில் பயங்கரம்… பள்ளிப் பேருந்து மீது வேரோடு சாய்ந்த மரம்… 11 வயது சிறுவன் பலியான பரிதாபம்….!

மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…

6 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது ஏறிய பைக்… மகாராஷ்டிராவில் கொடூரம்….!

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…

6 மணத்தியாலங்கள் ago

நாத்தனாருக்கு 10% சொத்து, 50 கோடி வரதட்சணை… கல்யாண சந்தையில் அரங்கேறிய பகீர் சம்பவம்… வைரலாகும் சின்மயியின் ஆவேசப் பதிவு…!

திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…

7 மணத்தியாலங்கள் ago

“அட கொடுமையே… ஒரு போட்டோவிற்காக இந்த கொடூர சண்டை…? நடுரோட்டில் பாக்ஸிங் செய்து கொண்ட நேபாள இளைஞர்கள்…!”

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…

7 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா… இதென்ன அநியாயம்..?! குப்பை வண்டியில் கட்டி 1 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பசுவின் சடலம்… நெட்டிசன்களை கொதிக்க வைத்த வைரல் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐந்து நாட்கள், 30 கொடூரர்கள்… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அந்த 5 நாள் நரகம்… ராஜஸ்தானை உலுக்கிய கொடூரம்…!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…

7 மணத்தியாலங்கள் ago