பிரபல நடிகை மீனாட்சி சௌத்ரி நாகார்ஜுனாவின் உறவினர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தாவும், நாகர்ஜூனாவின் மகன் நாத சைதன்யாவும் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் தெலுங்கு ரீமேக்கில் ஒன்றாக நடித்த மூலம் காதல் ஏற்பட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் நான்கு வருடங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நடிகை சோபிதாவை நாகசைதன்யா காதலிக்க இருவரும் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்கள்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி மிகவும் சிம்பிளான முறையில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அடுத்த மாதம் இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் நிலையில், தற்போது நாகர்ஜூனாவின் குடும்பத்தில் மற்றொரு இளம் நடிகையான மீனாட்சி சௌத்ரியும் இணையப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
நாகர்ஜூனாவின் உறவினர்களில் ஒருவர் தான் நடிகர் அக்கினேனி சுஷாந்த். இவர் நடிகை மீனாட்சி சவுத்ரியை காதலித்து வருவதாகவும் திருமணம் செய்துகொள்ள போவதாக தெலுங்கு திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. GOAT டத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் தான் மீனாட்சி சவுத்ரி.
தெலுங்கு படத்தின் மூலம் திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்த இவர் தமிழ் சினிமாவில் 2023 ஆம் வருடம் விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…