“வீட்டுக்கு கிளம்புங்க” ஆப்பு வைத்த அமேசான்… 30 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்…!!

Spread the love

அமேசான் நிறுவனம் தனது 30 ஆண்டுகால வரலாற்றிலேயே இல்லாத மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகளைச் சுறுசுறுப்பாக்கும் நோக்கத்துடன், சுமார் 30,000 கார்ப்பரேட் பணியிடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தலைமைச் செயல் அதிகாரி (CEO) ஆண்டி ஜாஸ்ஸி விளக்கம் அளித்துள்ளார். நிர்வாகத்தில் உள்ள தேவையற்ற அடுக்குகளை நீக்குவதே இதன் முக்கியக் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாபெரும் பணிநீக்க நடவடிக்கை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக, கடந்த அக்டோபர் 2025-ல் சுமார் 14,000 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். எஞ்சிய 16,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வரும் ஜனவரி 27, 2026-ம் தேதி முதல் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். இது உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த விழாவில் அலட்சியமும் அவமதிப்புமே பரிசு… மக்களை புண்படுத்திட்டீங்க… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேக விவகாரத்தில் வானதி சீனிவாசன் கண்டனம்…!!

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…

13 minutes ago

“மின் கட்டணத்தைப் பார்த்து சொரணை வந்திருக்கு…” மதுக் கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மயக்கத்தில் மக்கள்…” தவெக ஆட்சியை கிழித்தெறிந்த ஆர்.எஸ். பாரதி…!!

சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…

26 minutes ago

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” “பூங்காற்று திரும்புமா பாட்டு கேட்ட காரோட்டிக்கு ஷாக்… கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய ஸ்கூட்டி பெண்… பகீர் சம்பவம்…!!!

திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…

33 minutes ago

” அறங்காவலர்களை ஒதுக்கிவிட்டு அராஜகம்…” திருப்பணிகளை செய்தது திமுக அரசுதான்… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடியில் கொந்தளித்த பிடிஆர்…!!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…

56 minutes ago

“10 நிமிஷத்துல உள்ள விடலைனா கேட்டை உடைப்போம்…” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்கள் கொந்தளிப்பு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…

1 மணத்தியாலம் ago

“உள்ளே வராதீங்க… என்ன செஞ்சீங்க..?” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு…! பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு…!!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…

1 மணத்தியாலம் ago