மகர ராசியில் உருவாக போகும் யோகம்… படாத பாடு படப்போகும் 5 ராசிக்காரர்கள்… ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்…!

Spread the love

மகர ராசியில் தற்போது சுக்கிரன், புதன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒன்றாக சஞ்சரித்து பிரிக்கிரக யோகம் உருவாகின்றது. இதன் காரணமாக குறிப்பிட்டு ஐந்து ராசிக்காரர்கள் பெரும் துன்பத்தை சந்திக்கப் போகிறார்கள்

மிதுனம்:

இந்த ராசிக்காரர்கள் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பெரிய நஷ்டத்தை சந்திக்கலாம். தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதி இன்மை சீர்குழையும். புத்தாண்டில் நிலைமை மேம்பட்டு வாழ்க்கையில் அமைதி திரும்பும்.

சிம்மம்:

நிதி ரீதியாக மிகவும் மோசமான காலகட்டமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் நெருக்கடிகள் ஏற்படும். சொந்தத் தொழில் தொடங்குவதற்கான சாதகமான நேரம் இது கிடையாது. உடல்நல பிரச்சனைகள் மிகவும் தீவிரமடையலாம். தேவையற்ற செலவுகள் வரும். பணியாற்றும் இடத்தில் பொறுமையாக இருப்பது அவசியம்.

துலாம்:

இந்த ராசிக்காரர்கள் பல சிரமங்களை அனுபவிக்கப் போகிறார்கள். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையால் மன அழுத்தம் இரு மடங்காக அதிகரிக்கும். நிதி ரீதியாக பல பிரச்சினைகள் ஏற்படும். அனைத்து பிரச்சினைகளிலும் பொறுமையாக இருப்பது அவசியம்.

மகரம்:

மிக பெரிய சவால்களை உருவாக்கும். நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உடல் ஆரோக்கியம் பெரிய சிக்கலாக மாறும். திருமண வாழ்க்கையிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு நல்ல நேரம் கிடையாது. எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு தீர ஆலோசிப்பது அவசியம்.

கும்பம்:

இந்த நேரம் சாதகமாக இருக்காது. காதலர்களுக்கு மோசமான காலகட்டம். இதில் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். செய்யும் அனைத்து விஷயங்களிலும் தடை உண்டாகும். நிதி விஷயங்களை கையாளும்போதும் கவனமாக இருப்பது அவசியம். எல்லாவற்றையும் எச்சரிக்கையுடன் முன்னெடுக்க வேண்டும்.

Nanthini

Recent Posts

“அட கடவுளே… 12 மணி நேர படிப்பு போச்சு… கேமரா முன்னாடி அழ விருப்பமில்லை… தேர்வு முறைகேட்டால் வீதியில் இறங்கிய மாணவி… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!”

ஜார்ட் கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற அரசுப் பணி நியமனத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் மாணவி ஒருவர்…

9 minutes ago

அட கொடுமையே… குடிநீர் கேட்ட வாடிக்கையாளர்… இது என்ன உன் அப்பன் கடையா?… என மிரட்டிய ஊழியர்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து, அவரிடம் கடுமையாகப்…

18 minutes ago

“ஷோப்பிங் மாலில் பயங்கரம்…” பெண்ணை கத்தியை காட்டி தாக்கிய வாலிபர்… நடந்தது என்ன…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் ஜெய்பூரியா ஷோப்பிங் மாலுக்குள் இளைஞர் ஒருவர், பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ…

22 minutes ago

ஐயோ கடவுளே… சிதறியிருக்க வேண்டிய பசு… அதிவேக இரயில் மோதிய நொடியில் நடந்த… நம்ப முடியாத அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப்பிரதேசத்தில் அதிவேகமாக வந்த இரயில் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பசுவின் மீது மோதிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.…

32 minutes ago

அப்படி போடு… நள்ளிரவில் வரிசையாக போன்களை ஆட்டையைப் போட்ட திருடன்… கயிற்றால் நாற்காலியில் கட்டி வைத்து… போலீசில் ஒப்படைத்த செக்யூரிட்டி… பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் மெரைன் டிரைவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் கைபேசிகளை நள்ளிரவில் திருட முயன்ற…

36 minutes ago

அய்யய்யோ… ஹெட்லைட்டை திறந்ததும்… உறைந்து போன உரிமையாளர்… பைக்கிற்குள் ஒளிந்திருந்த பாம்பு… திக் திக் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட்டின் தாபோடி பகுதியில், இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் மறைந்திருந்த விஷமற்ற பாம்பு ஒன்று பத்திரமாக…

47 minutes ago