ராஷ்மிகாவுடன் பிப்ரவரியில் திருமணமா..? வைரலான தகவல் குறித்து முதல் முறையாக மனம்திறந்த நடிகர் விஜய் தேவர்கொண்டா..

Spread the love

நடிகர் விஜய் தேவர்கொண்டாவுக்கும் , நடிகை ராஷ்மிகாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக  தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது குறித்து விஜய் தேவர்கொண்டா பதிலளித்துள்ளார்.இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்னும் படத்தின் மூலம் புகழ்பெற்றவர்.அதனை தொடர்ந்து அவர் நோட்டா, கீதா  கோவிந்தன்,டியர் காம்ரேட் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக  நடிகை ராஷ்மிகா மந்தனா  இணைந்து கீதா கோவிந்தன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனாவுக்கு   திரையுலகில் மிகப்பெரிய வரவேற்ப்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் டியர் காம்ரேட் படத்திலும் ஜோடியாக  நடித்தனர்.தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா  தமிழிலும்  விஜய் நடித்த வாரிசு மற்றும் கார்த்திக் நடித்த  சுல்தான் படத்திலும் நடித்திருந்தார். நடிகர் தேவர்கொண்டா நடித்த  குஷி படம்  கடந்த  ஆண்டு வெளியானது.

இதனை தொடர்ந்து ராஷ்மிகா  ஹிந்தியில் ரன்பீர் கபூர்க்கு ஜோடியாக அனிமல் என்ற படத்தில் நடித்திருந்தார்.  இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.இந்நிலையில் அவ்வப்போது ராஷ்மிகாவும் விஜய் தேவர்கொண்டாவும் காதலித்து வருவதாக தகவல் சமூக வலைதளங்களில் பரவி வந்துகொண்டிருந்தன. இதனை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவருக்கும் பிப்ரவரி மாதம் திருமணம் நடக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து இருவரும் கருத்து தெரிவிக்காத நிலையில் , விஜய் தேவர்கொண்டா லைப்ஸ்டைல்  ஆசியாவுக்கு அளித்த நேர்காணலில் அவர் இது குறித்த விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் நான் பிப்ரவரியில் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை.    இது எப்படியிருக்கிறது என்றால்  ஊடகங்கள் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை எனக்கு  திருமணம்  ஆகா விரும்புகிறார்கள்.இந்த வதந்தியை ஒவ்வொரு ஆண்டும் கேட்டுவருகிறேன். அவர்கள் என்னை கையேடு பிடித்து திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் இருக்கிறார்கள் என்று கூறினார்.

 

Deepika

Recent Posts

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

17 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

25 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

27 minutes ago

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

32 minutes ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

39 minutes ago