Categories: சினிமா

“அப்பா இறந்ததும்.. முதல்ல எனக்கு அழுகை வரல”.. அப்பாவுக்கு நாங்க அழுவுறதே புடிக்காது.. மாரிமுத்துவின் மகள் உருக்கம்..

Spread the love

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து எதிர்நீச்சல் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 8- ஆம் தேதி டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறப்பு திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

சமீபத்தில் மாரிமுத்துவின் மகனும் மகளும் ஒரு பேட்டி அளித்திருந்தனர். அதில் மாரிமுத்துவின் மகள் கூறியதாவது, முதலில் அப்பாவை ஹாஸ்பிடல்ல போய் பார்க்கும்போது எனக்கு அழுக வரல. அப்போ என்ன செய்றதுன்னே தெரியல. ஒரு கட்டத்தில் நம்ம என்ன செய்யப் போறோம். இதுக்கு அப்புறம் அம்மாவை எப்படி பார்த்துக்க போறோம் அப்படின்னு மட்டும் தான் தோணுச்சு.

வெளியில பாக்கத்தான் அண்ணா ஸ்ட்ராங்கா இருப்பாரு. மத்தபடி ரொம்ப எமோஷனல். அப்பா இருந்தா அம்மாவை எப்படி பார்த்துப்பாரோ அதைவிட கொஞ்சம் அதிகமா அம்மாவை நல்ல பாத்துக்கணும். ரொம்ப முக்கியமா அப்பாக்கு நாங்க அழுவுறது பிடிக்காது. நாங்க எந்த சூழ்நிலையும் அழுக கூடாது. உடைந்து உட்கார கூடாதுங்கறதுல ரொம்ப கவனமா இருப்பாரு. அதுக்காகவே இதிலிருந்து எப்படி வெளிய வரணும்னு தான் நினைக்கிறோம் என உருக்கமாக பேசியுள்ளார்.

admin

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

6 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

6 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

6 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

6 மணத்தியாலங்கள் ago