Categories: CINEMA

இளம் நடிகையை வாட்டி வதைத்த மாரி செல்வராஜ்.. இதுக்கு பாலா-வே தேவலாம்னு புலம்பும் இளைஞர்களின் குயின்..

துரு விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி வரும் படத்தில் திவ்யா துரைசாமி என்ற துணை நடிகையை பாடா படுத்தி எடுத்த இயக்குனர் மாறி செல்வராஜ் அவர்கள். இதனால் படத்தை விட்டு வெளியேறுகிறேன் என்று கதறிய திவ்யா. கடந்த ஆண்டு வடிவேலு, உதயநிதி, வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கி பல வெற்றிகளை குவித்தவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். தற்போதைய விக்ரம் மகனான துரு விக்ரம் அவர்களை வைத்து நேஷனல் கபடி பிளேயர் பாண்டியன் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து படம் இயக்கி வருகிறார்.

இதற்காக துருவிக்ரம் அவர்களுக்கு நேர்த்தியான கபடி வீரர்களை வைத்த கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. துரு விக்ரம் தன் முதல் படத்திலேயே நடிப்பு திறமையை சிறப்பாக காண்பித்திருந்தார். அவருக்கு அது முதல் படம் போலே தெரியாது, அவ்வளவு தத்துருவமாக நடித்திருந்தார். அதன் பின்னதாக கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து அப்பாவும் மகனும் ஆக நடித்து வெளிவந்த படம் தான் இப்படத்தில் தன் மகான்.

மிரட்டலான வில்லனாக நடித்த திரு விக்ரமின் அசாத்தியமான நடிப்பை பார்த்து வியந்த ரசிகர்கள் உண்டு. அதனால் மாரி செல்வராஜ் படத்திற்காக தன் முழு திறமையும் உள் இறக்கி கபடி களத்திலேயே கற்றுக்கொண்டு இப்படத்திற்காக தயாராகி வருகிறார். இப்படத்தில் சோசியல் மீடியா மூலம் பிரபலமான திவ்யா துரைசாமி அவர்கள் ஹீரோயின் தங்கையாக நடிக்கும் இவரை, இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் வாட்டி வதரகுகிறாராம். படபிடிப்பு தளத்தில் 80 கிலோ இருக்கும் வாலத்தாரை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு சேரும் தகுதியுமாய் இருக்கிற ரோட்டில் மூன்று மணி நேரம் நடக்க விடுகிறார்களாம்.

இது போல் ஒரு வாரத்திற்கு மேல் இந்த சீனை மட்டும் எடுத்து உள்ளார்களாம். இதனால் சோர்வடைந்து தன்னால் முடியாது என்று தெரிவித்திருக்கிறார். இவர் படத்தில் நடிப்பதற்கு பதிலாக பாலா அவர்கள் இயக்கத்தில் நடித்து விடலாம் போல என்று சொல்லிக் கதறி உள்ளாராம். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடும் கஷ்டப்பட்டு வருகிறார் திவ்யா துரைசாமி.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

5 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

7 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

8 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

8 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

9 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

11 மணி நேரங்கள் ago