Categories: சினிமா

அடிமேல் அடி விழுந்தும் அடங்காத “ஐஸ்வர்யா”.! மீண்டும் ஹீரோயின் ஓரியண்டட் படத்தில் கமிட் ஆன “சோலோ நாயகி”.!

Spread the love

மீண்டும் ஹீரோயினி மையமாக வைத்த இயக்கும் படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாராம். ஏற்கனவே நடித்து படுதோல்வி சந்தித்த பல படங்களை பார்த்த பின்பு இவ்வளவு தைரியமாக எப்படி படம் நடிக்கிறார் என்று தெரியவில்லை. தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, பர்கானா போன்ற ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்த நல்ல கருத்துக்களை வெளியே கொண்டு வந்து மக்களிடம் சேர்த்திருந்தாலும்,

பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அளவில் மக்களின் விமர்சனங்களிலும் எதிர்மறையான பெயரை பெற்று தோல்வியை தழுவிய என்றே கூறலாம். இவர் விஜய் சேதுபதி, தனுஷ், ஆர் ஜே பாலாஜி போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார், வடசென்னை, பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, தர்மதுரை போன்ற ஹிட் படங்களை ஹீரோவை மையமாக வைத்து படத்தில் நடித்திருக்கிறார்.

இவரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களும் ஹிட் ஆகியுள்ளது அதில் கனா, காபிரான சிங்கம் போன்ற படங்களும் உள்ளடங்கும். ஆனால் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் தமிழில் முக்காவாசி படம் தோல்வியை தான் தழுவியது, இதில் முதல் இடம் பிடித்தது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் கடைசியாக வெளிவந்த அன்னபூரணி படம் கூட படுதோல்வியை சந்தித்தது.

அதனால் இந்த மாதிரி ரிஸ்கை எடுப்பதை ஹீரோயின்கள் விட்டு விட்டார்கள். ஆனால் தற்போது மீண்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் புது இயக்குனர்களின் இணைந்து டில்லி பாபு அவர்களின் இயக்கத்தில் டில்லிபாபு அக்கா பையன் கதாநாயகனாக நடிப்பில் வளையம் என்று பட பெயரில் தயாராக உள்ளதாம். இப்படம் ஆவது ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஓடுமா என்ற சந்தேகம் உள்ளது.

Ranjith Kumar

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

3 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

4 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

4 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

4 மணத்தியாலங்கள் ago