Categories: சினிமா

பாபி சிம்ஹாவிடம் 2 வருஷமாக மாட்டிகிட்டு தவிக்கும் நிறுவனம்.. கண்டுக்காம கூலாக இருக்கும் அசால்ட் சேது..

Spread the love

முன்னணி நடிகராக வலம் வந்து பாபி சின்கா அவர்கள் சொந்த தயாரிப்பில் நடித்து வெளிவர உள்ள படம் தான் “தடை உடை”. இப்படத்திற்காக ஒரு கோல்ட் கம்பெனி கடன் கொடுத்துள்ளதாம். ஆனால் இப்படம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் அந்தப் பணத்தை திருப்பித் தர முடியவில்லை. 2007 ஆம் ஆண்டு மாயக்கண்ணாடி பட மூலம் திரையுலகர்க்கு அறிமுகமான பாபி சிம்ஹா அவர்கள்.

அதன் பின்னதாக பல படங்கள் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து முன்னணி நாயனாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த படங்கள்; பீட்சா, ஜிகர்தண்டா, சூது கவ்வும், நேரம், திருட்டு பயலே 2 போன்ற படங்கள் இவைகள் அடங்கும். 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இயக்கத்தில் ஜிகர்தண்டா படத்தில் சேது என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப் பிரபலமாகியுள்ளார்.

இப்படத்தில் அவர் எதார்த்தமான அந்த நடிப்பை பார்த்து வியந்து பலரும் பாராட்டி உள்ளார்கள். இப்படத்திற்காக இவர் சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டர் என்று நேஷனல் அவார்ட் வாங்கியுள்ளார். தற்போது இவர் சொந்த தயாரிப்பில் இவரே ஹீரோவாக நடித்து தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் தடை உடை. என்.எஸ் ராகேஷ் இயக்கத்தில் பாபி சிம்ஹா, மிஷா நாரங், பிரபு, ரோகிணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படம் பாபி சிம்ஹா முதல்முறையாக சொந்த தயாரிப்பில் தயாராகி வருகிறது. ஆனால் சில காலமாக பணப்பிரச்சினால் இப்படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதில் வெளியான தகவல் என்ன என்னவென்றால், இப்படத்தில் தயாரிப்புக்காக ஒரு கோல்ட் நிறுவனம் 8 கோடி ரூபாய் கடனாக பாபி சிம்ஹாவுக்கு வழங்கப்பட்டது, ஆனால் இப்படம் தயாரிக்காமலும் வெளியாகவும் இல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதால், பாபி சிம்காவிடம் கொடுத்து எட்டு கோடியைப் பெற அந்த கோல்ட் கம்பெனி திணறி வருகிறதாம். இவரிடம் இருந்து எப்படி பணம் பெறுவது என்று தெரியாமல் திகைத்து இருக்கிறார்களாம். இதுவரை வட்டியும் சரி அசலும் சரி ஒரு பைசா கூட அந்த கோல்ட் கம்பெனிக்கு இவர் தரவே இல்லையாம்.

Ranjith Kumar

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

1 மணத்தியாலம் ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

2 மணத்தியாலங்கள் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago