எடப்பாடி கே. பழனிசாமி தான் குதிரை பேரம் நடத்தினார் என்று மரகதம் குமரவேல் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். மாற்றுக் கட்சியினர் தவெகவில் (தமிழக வெற்றிக் கழகம்) இணையும் நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுக ராஜ்யசபா எம்பி தனபால் அவர்கள் தன் சொந்தக் கட்சித் தொண்டர்களுக்கு ஒரு டீ கூட வாங்கிக் கொடுக்க மாட்டார் என்று விமர்சித்துள்ளார். ஆனால், அவர் ₹20 கோடி கொடுத்துத்தான் தனது பதவியை வாங்கினார் என்றும் மரகதம் குமரவேல் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் ₹50 கோடி பெற்றுக் கொண்டுதான் தவெகவிற்குச் சென்றதாகப் பலர் கூறுவதாக மரகதம் குமரவேல் சாடியுள்ளார். இந்த அவதூறுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “என் வீட்டுக்கு ரெய்டு விடுங்கள், எனக்கு எந்தப் பயமும் இல்லை” என்று அவர் சவால் விடுத்துள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…