இந்திய பாலிவுட் நடிகை மந்த்ரா பேடி ஒரு விளம்பர அழகியும் தொலைக்காட்சி வழங்குனரும் ஆவார். அவரது 20 வயதுக்கு முன்பு இந்தியாவின் தேசிய அலைவரிசையான தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட 1994 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடர் சாந்தியில் தலைமைப்பாத்திரம் ஏற்று நடித்ததால் புகழ்பெற்றார். சாந்தி என்றார் தொலைக்காட்சி தொடர் மூலம் அவர் நட்சத்திரமாக மாறிய பிறகு 1995 ஆம் ஆண்டு திரைப்படம் டில்வாலே துல்கர்னியா லே ஜெயங்கே யில் ஒரு துணைப்பாத்திரத்தில் தோன்றினார்.
மேலும் பிரபலமான இந்திய நாடகமான கியோன்கி சாஸ் பி கபி பாஹ் தி இல் “மோனா” என்றழைக்கப்பட்ட “மந்திரா” முக்கிய வில்லி பாத்திரம் ஏற்று நடித்தார். 14 பிப்ரவரி 1999 அன்று இந்தியத் திரைப்பட இயக்குனரான ராஜ் கவுஷல்லை மந்திரா பேடி திருமணம் செய்துகொண்டார். இவர்கள் பந்திராவின் மும்பைப் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர் நடிகர் சிம்புவுடன் மன்மதன் படத்தில் சூப்பராக ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி தமிழகத்தில் புகழ்பெற்றார்.
இந்த படத்தை பொறுத்தவரைக்கும் மந்தராவை ஒரு காட்சிக்கு தான் ஒப்பந்தம் செய்தார்களாம். ஆனால் சிக்கலான காட்சி. அந்த காட்சியில் முழு ஒத்துழைப்போடு நடித்து கொடுத்தாராம். அந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு ஆட வேண்டியது இருந்ததாம். அதில் மந்திரா ஆடினால் நன்றாக இருக்கும் என்று சிம்புவுக்கு தோன்றியதால் அதில் ஆட சொன்னார்களாம். அதில் ஆட அவர் ஒத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பெருந்தன்மையாக சம்பளமே வாங்காமல் சிம்புவுக்காக ஆடி கொடுத்தாராம்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…