தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருப்பது நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் த்ரிஷா இவர்களின் விவகாரம் தான். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் ஒரு காலத்தில் பிரபல வில்லன் நடிகராக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர். திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய இவர் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் சரக்கு திரைப்படத்தின் செய்தியாளர்களின் சந்திப்பில் நடிகர் மன்சூர் அலி கான் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசி இருந்தார் .இதற்கு பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். அந்த வீடியோவில் அவர்’ திரிஷாவுடன் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் ,கண்டிப்பாக அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும் .
குஷ்பு ,ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்டது போல, அவரையும் தூக்கி போடலாம் என்று நினைத்திருந்தேன். இத்தனை வருடங்களில் சினிமாவில் நான் பண்ணாத அட்டூழியமா? ஆனால் காஷ்மீரில் த்ரிஷாவை எனது கண்ணிலேயே காட்டவில்லை’ என்று பேசி இருந்தார். இதனை தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் படுவைரலானது. சமீபத்தில் தேசிய மகளிர் ஆணையம் கூட மன்சூர் அலிகானை விசாரிக்க டிஜிபிக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து இருந்தார்.
அந்த சந்திப்பில் ‘நான் ஒன்னும் தண்ணி அடிச்சுக்கிட்டு பீச்சில் போயி அவுத்து போட்டுட்டு ஆடல. என்னை ஒன்னும் போலீஸ் புடிக்கல. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லல. புரியுதா? அவங்க நல்ல நடிகை .அவங்க அப்படி கோவிச்சுக்கிட்டு சொல்லி இருந்தாலும், அடுத்த படத்துல நாங்க சேர்ந்து நடிப்போம்’ என்று கூறியுள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷா ஏற்கனவே இதுபோல மது போதையில் குடித்துவிட்டு டான்ஸ் ஆடியோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலானது. ‘இதை குறிப்பிட்டு தான் நடிகர் மன்சூர் அலி கான் இவ்வாறு கூறியிருப்பாரோ?’ என்று ரசிகர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ……
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…