நான் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கணும்னா… எல்லோரோட கிட்னியையும் தான் கழட்டனும்… DMK எம்.எல்.ஏ சொன்ன விஷயம்..!!

Spread the love

நாமக்கல் மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் தங்களுடைய கடன் பிரச்சினை தீர்ப்பதற்காக புரோக்கர்களின் தூண்டுதலின் பேரில் சட்டவிரோதமாக கிட்னியை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. திமுக எம்எல்ஏ கதிரவன் என்பவர் ரோல்ஸ் ராய்ஸ் காரில் சுற்றுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டிய நிலையில் மண்நச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மக்களோடு எம்எல்ஏ நிகழ்ச்சிக்காக திருப்பட்டூர் பகுதிக்கு சென்ற போது, திமுக நிர்வாகி ஒருவர் கிட்னி திருட்டு விவகாரம் குறித்து   கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த அவர், எப்பொழுது காசு கம்மியாக இருக்கிறதோ அப்போது கிட்னியை எடுத்து விடுவோம் என்று ஜாலியாக பேச தொடங்கியுள்ளார்.

கிட்னி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் ஐந்து டாக்டர்கள் இருக்க வேண்டும். ஒரு அறுவை சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் கட்டணம் ஆகும்.  எனக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் கிடைக்கும். என் அப்பாவின் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை 14 கோடி. நாங்கள் செய்த மொத்த அறுவை சிகிச்சை 252.

எனக்கு ஒரு அறுவை சிகிச்சைக்கு ரெண்டு லட்சம் ரூபாய் தான் கிடைக்கும் என்றால் நான் எப்போது rolls-royce காரை வாங்குவது திருப்பட்டூர் ஊரில் உள்ள அனைவரும் கிட்னியை கழட்டினால் தான் வாங்க முடியும். எனக்கு என்ன ஒரே வருத்தம் என்றால் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 252 உயிரை காப்பாற்றி இருக்கிறேன். சொல்லப்போனால் கிட்னி அறுவை சிகிச்சை 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை” என்றும் கூறியுள்ளார்.

Soundarya

Share
Published by
Soundarya

Recent Posts

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

4 minutes ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

6 minutes ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

10 minutes ago

“புது அம்மா வருவாங்க!”… வயது வித்தியாசத்தால் வெடித்த விபரீதம்?… மகள்களுடன் காவல் நிலையம் சென்ற கணவர்… நள்ளிரவில் நடந்த பயங்கர கொலை…!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த 55 வயது ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர்…

20 minutes ago

ஐயோ… அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு?… பெரிய குளக்கரையில் மயங்கிக் கிடந்த இளம்பெண்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்… புவனகிரியில் பெரும் பரபரப்பு….!

யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள புவனகிரி பெரிய குளத்திற்கு அருகே, இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில்…

23 minutes ago

மதம் வேறு… மனிதநேயம் ஒன்றுதான்… இறந்த பிறகும் தனியாக விடவில்லை… 85 வயது மூதாட்டிக்கு இறுதி சடங்கு செய்த முஸ்லிம் சகோதரர்கள்…!!

கேரள மாநிலம் வயநாட்டில், மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 85 வயதான கல்யாணி அம்மா…

27 minutes ago