குருபகவான் வீட்டில் உருவாகும் சக்திவாய்ந்த ராஜயோகம்… இனி இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ வாழ்க்கை தான்… மொத்த அதிர்ஷ்டமும் கிடைக்கப் போகுது…!

Spread the love

வேத ஜோதிடத்தில் சூரியனும் செவ்வாயும் முக்கியமான கிரகங்களாக இருக்கின்றன. இவர்களின் நிலை மாற்றங்கள் ஜோதிட கணிப்புகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாகவே செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்கி ஒரு முழு சுழற்சியை முடிக்க 18 மாதங்கள் ஆகின்றது. அந்த நேரத்தில் சூரியன் ஒவ்வொரு ராசியிலும் 30 நாட்கள் தங்கி முன்னேறுகின்றார். அதன்படி வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கு நுழைய உள்ளார்.

அந்த நேரத்தில் தனுசு ராசியில் ஏற்கனவே செவ்வாய் இருப்பதால் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை மங்கள ஆதித்ய ராஜயோகம் எனப்படும் சக்தி வாய்ந்த யோகம் உருவாகின்றது. ஒரு முழு 18 மாத சுழற்சிக்கு பிறகு செவ்வாய் மீண்டும் தனுசு ராசிக்கு வந்து அங்கே சூரியனுடன் இணைவது மிகுந்த ஜோதிட முக்கியத்துவம் கொண்ட நிகழ்வாகவே கருதப்படுகின்றது. இந்த யோகம் உருவாகும்போது சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிடம் கூறுகிறது. இந்த ராஜ யோகத்தால் அதிக பயன்பெறக்கூடிய ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களின் ஜாதகத்தின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் இந்த ராஜயோகம் உருவாகின்றது. உங்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். உங்களின் ஆளுமை திறன் மேம்படும். செவ்வாய் பகவான் உங்களுக்கு முழு ஆற்றலையும், துணிச்சல் மற்றும் வீரத்தை வழங்குவார். உங்களுடைய புத்திசாலித்தனம் அதிகரிக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் உருவாகும். சமூகத்தில் உங்கள் புகழ் மேலும் உயரும். நிதிநிலைமை மேம்படும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு ஒன்பதாவது வீடான பாக்கியஸ்தானத்தில் இந்த ராஜ யோகம் உருவாகின்றது. அது அதிர்ஷ்ட வீடு என்று அழைக்கப்படுகின்றது. எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு வருகின்ற டிசம்பர் 16 முதல் அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறந்திருக்கும். சந்தை வழி உறவுகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பூர்விக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். ஏற்கனவே சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் தீரும். உயர்கல்வி அல்லது வெளிநாடு தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். சிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

கடகம்:

கடக ராசி காரர்களுக்கு ஆறாவது வீட்டில் ராஜ யோகம் உருவாவதால் நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் விலகி வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை வாட்டி வதைத்து வந்த நோய்கள் அனைத்தும் விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை காண்பார்கள். குடும்ப உறவுகள் வலுப்பெறும். உங்களின் அறிவுத்திறன் மேம்படும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகளும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்புகளும் உண்டாகும்.

மீனம்:

மீன ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் பத்தாவது வீட்டில் இந்த ராஜ யோகம் ஏற்படுவதால் டிசம்பர் 16ஆம் தேதிக்கு பிறகு தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்து இருந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் கௌரவம் உயரும். உங்களுடைய திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago