துருக்கியில் 11 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒருவர் தனது 26 வருட புகைபிடிக்கும் பழக்கத்தை வித்தியாசமான முறையை கடைபிடித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்ராஹிம் யூசெல் 26 ஆண்டுகளாக இந்த போதை பழக்கத்திலிருந்து விடுபட முயற்சித்த பிறகு ஹெல்மெட் போன்ற ஒரு உலோகக் கூண்டை உருவாக்கி அதற்குள் தனது தலையை பூட்டினார். புகைபிடிக்கும் ஆசை அதிகரிக்கும் போது இந்த உலோகக் கூண்டை அகற்ற முடியாதபடி அவர் ஆக்கப்பட்டார். அதாவது அதன் சாவியை அவர் தனது மனைவியிடம் கொடுத்தார்.
இப்ராஹிம் யூசலுக்கு பசி அல்லது தாகம் எடுக்கும்போது மட்டுமே, அவரது மனைவி அவரது தலையில் இணைக்கப்பட்ட உலோகக் கூண்டைத் திறந்து அவருக்கு சாப்பிட அல்லது குடிக்க ஏதாவது கொடுப்பார். இதனால், புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான அவரது உறுதியை தடுக்க முடியாது. இப்ராஹிம் 20 வருடங்களாக புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். அவர் ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் புகைத்தார்.
தனது குழந்தைகளின் பிறந்தநாள், திருமண ஆண்டு விழாக்கள் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் புகைபிடிப்பதை நிறுத்த முயன்ற நிலையில் சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் புகைபிடிக்கும் தூண்டுதலுக்கு ஆளானார். இந்த நிலையில் தன இந்த சிறப்பு முயற்சியால், அவர் இறுதியாக புகைபிடிப்பதை விட்டுவிட்டார். மன உறுதி இருந்தால் எதுவும் சாத்தியமில்லை என்பதை இது நிரூபிக்கிறது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…