Categories: சினிமா

பாலா என்ன அடிக்கல.. வணங்கான் படத்துல நடிக்காதது இதுனால தான்.. சர்ச்சைக்கு Full Stop வைத்த நடிகை மமிதா. .

Spread the love

மலையாளத்தில் பிரேமலு என்ற படம் மூலம் அறிமுகமாகி இந்தியாவில் இந்திய அளவில் ரசிகர் கூட்டத்தை கூறி தன் பின்னால் வைத்திருப்பவர் தான் “மமிதா பைஜு”. காதலர் தினத்தை ஒட்டி வெளியான பிரேமலோ படம் தற்போது 70 கோடி வசூலை அள்ளி உள்ளது அடுத்ததாக 100 கோடி கிளப்பில் இணைய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை கிட்டத்தட்ட நெருங்கி விட்டது. தற்போது பாலாவின் படமான வணங்கான் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த மமீதா பைஜு அவர்களை பாலா அடித்தார் என்று பெரிய சர்ச்சை கிளம்பி உள்ளது, அதற்கு மமிதா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் பிரபல இயக்குனர் பாலா அவர்கள் பிதாமகன், சேது, நந்தா, நான் கடவுள் ,பரதேசி போன்ற பல ஹிட் படங்களை எடுத்து தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது சூர்யாவை வைத்து வணங்கான் என்ற படத்தை இயக்கி வந்தார் சிறு கருத்து வேறுபாட்டால் இப்படத்தை டிராப் செய்துவிட்டார். சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜயை வைத்து வணங்கானை மீண்டும் இயக்கி வருகிறார். பரதேசி, நான் கடவுள் போன்ற படங்கள் மூலமாக பாலா அவர்கள் நடிகர்களை அடித்து வேலை வாங்குகிறார் என்று சர்ச்சைகள் வெளிவந்தது,

ஆனால் அப்படத்தில் அவர் அடிப்பார் தெரிந்தும் நடிப்பதற்கு காரணம், அவர் இயக்கத்தில் நடித்தால் அந்த நடிகரை பட்டத்தை தீட்டி பாலிஷ் செய்து அனுப்பி வைப்பார், பின்னர் அவர் சினிமாவில் கொடிகட்டி பாரப்பார் என்பதற்காக பாலாவின் படத்தில் தானாக வந்து குவியும் நடிகர்கள். சமீபத்தில் சூர்யா வைத்து இயக்கும் வணங்கான் படத்தில் மலையாள பிரபல நடிகையான முமிதா பைஜு அவர்களை பாலா அடித்தார் என்று ஒரு இன்டர்வியூவில் மீத பஜ்ஜி கூறியிருந்தார், தற்போது அது பெரிய சர்ச்சையாக கிளம்பி வந்த நிலையில்,

செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதைப் பற்றி அவரிடம் கேள்வி கேட்ட பொழுது, பாலா அவர்கள் எனக்கு தெரியாத விஷயங்களை சொல்லித் தந்தார் தவிற அவர் அடிக்கவில்லை, அப்படக் குழுவில் இருக்கும் அனைவரும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். வணங்கான் படத்தில் இருந்து வெளியேற காரணம் என்ன என்று கேட்டதற்கு, இப்படத்திற்கு நான் ஏற்கனவே ஒரு வருஷம் டேட்டை கொடுத்து விட்டேன், இவர்கள் மறுபடியும் ஆறு மாதம் கேட்ட பொழுது நான் வேறு படத்தில் பிஸியாக இருந்ததனால், இப்படத்திற்கு மீண்டும் கொடுக்க முடியவில்லை என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். என்று இதற்கு ஒரேடியாக முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அவர் அடித்தார் என்று இவர் கூறியதற்கு சரியான பதில் வரவில்லை என்று பல ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

3 மணத்தியாலங்கள் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

3 மணத்தியாலங்கள் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

3 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

3 மணத்தியாலங்கள் ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

3 மணத்தியாலங்கள் ago