Categories: சினிமா

குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய அஜித்தின் குட் பேட் அக்லி பட நடிகர்.. காலையிலேயே அதிர்ச்சி சம்பவம்..!

Spread the love

பிரபல மலையாள நடிகர் தான் ஷைன் டாம் சாக்கோ. இவர் நடிகராக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். மலையாளத் திரைப்படங்களை தாண்டி தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் கமலுக்கு சுமார் 9 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றிய பிறகு இவர் கட்டம்மா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் நடித்த இவர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சமீபத்தில் வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் எப்போதுமே தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவது வழக்கம். சமீபத்தில் கூட போதைப்பொருள் விவகாரத்தில் இவர் சிக்கி இருந்தார். இப்படியான நிலையில் தர்மபுரி அருகே இவ்வாறு தனது குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கிய நிலையில் அவரது தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் அவரது சகோதரர் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றன. இது தொடர்பான செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

முடிவுக்கு வராத கொடூரம்… ஜெம் வீரமணி மீது பாய்ந்த 8-வது வழக்கு… சிறைக்குள்ளும் குறையாத சிக்கல்… வெளியான பகீர் வாக்குமூலம்…!!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…

4 மணத்தியாலங்கள் ago

பலே கில்லாடி!.. ரூ.37 லட்சம் கள்ள நோட்டு… கலர் ஜெராக்ஸா? ஒரிஜினலா?… போலீசையே ஆச்சரியப்படுத்திய மிஷின் வித்தை… பகீர் பின்னணி…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…

4 மணத்தியாலங்கள் ago

சட்டம் ஒருவருக்கு ஒரு நீதியா?… நீதிபதி மகனின் வேட்டை… தூக்கி வீசப்பட்ட முதியவர்… நள்ளிரவில் பறிபோன அப்பாவி உயிர்… அடுத்து நடக்கப்போவது என்ன?…!!

கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…

4 மணத்தியாலங்கள் ago

அடபாவேமே..! புருஷன் கூட இல்லைனு அசிங்கப்படுத்துனாங்க… வாடகை வீட்டில் நடந்த அநியாயம்… சின்மயி உடைத்த ரகசிய வேதனை…!!

திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…

5 மணத்தியாலங்கள் ago

அடபாவேமே..! “அவள விட குறைவா எடுத்தியே…” பெற்றோரின் வார்த்தை… ஒரே வகுப்பில் இரட்டை சகோதரிகள்… 10-ம் வகுப்பு மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…

5 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… திக்… நிலத்தகராறில் வெடித்த கொடூரம்… நடுரோட்டில் குண்டுவீசி, துப்பாக்கிச் சூடு நடத்திய முகமூடி கும்பல்… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…

5 மணத்தியாலங்கள் ago