வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..! நாளை முதல் கேஸ் புக்கிங்கில் அதிரடி மாற்றம்..!!

Spread the love

நாளை (மே 1) முதல் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்வதில் புதிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இதன்படி, நகரங்களில் ஒரு சிலிண்டர் புக் செய்த பிறகு, அடுத்த சிலிண்டரை புக் செய்வதற்கான கால இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இந்த இடைவெளி 45 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் தங்களின் பயோமெட்ரிக் சோதனையை உறுதி செய்ய வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு நேரடியாகக் குழாய் மூலம் கேஸ் (Piped Gas) பெறுவோர், தங்களிடம் உள்ள சிலிண்டர்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றன.

Soundarya

Recent Posts

குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி கூடுதல் விலைக்கு மது விற்றால் என்ன நடக்கும் தெரியுமா..? தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களின் விற்பனை விலையை விடக் கூடுதலாக ரூ. 10 முதல் ரூ. 20…

41 seconds ago

அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை தொடரும்… தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது…

2 minutes ago

விலகுகிறேன்..! “முஸ்லிம்களுக்கு அதிமுகவில் அங்கீகாரம் இல்லை” ஜவஹர் அலி அதிரடி ராஜினாமா.. அதிர்ச்சியில் எடப்பாடி..!!

"அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை; பணம் மற்றும் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் கொடுக்கிறார்" என்று…

4 minutes ago

சென்னையின் மெகா மாற்றம்..! 2027-ல் திறக்கப்படும் மதுரவாயல் ஈரடுக்கு பாலம்.. போக்குவரத்து நெரிசலுக்கு இனி குட்பை..! முதல்வர் உத்தரவு…!!

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும் சென்னை துறைமுகம்…

15 minutes ago

“இங்கே இப்படித்தான் சிகிச்சை செய்வோம்” பெண்ணின் ஆடைகளைக் களைந்து.. மருத்துவர் செய்த அசிங்கம்… பெண் நோயாளி பகீர் வாக்குமூலம்..!!

மருத்துவ சிகிச்சை மற்றும் மசாஜ் என்ற போர்வையில் பெண் நோயாளி ஒருவரின் ஆடைகளைக் கட்டாயப்படுத்தி அகற்றி, அவரது அந்தரங்க உறுப்புகளில்…

23 minutes ago

“பணம் கொடுத்தா தான் TC” பெற்றோரிடம் லஞ்சம் கேட்டபோது… கேமராவைக் கண்டதும் நடுங்கிய பள்ளி முதல்வர்… திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!!

டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், தனது குழந்தையின் மாற்றுச் சான்றிதழை (TC) வாங்குவதற்காக ஒரு தந்தை சென்றுள்ளார். அப்போது…

30 minutes ago