Categories: சினிமா

2024-ஆம் ஆண்டில்.. எந்த படமும் நிகழ்த்தாத சாதனையை செய்த மகாராஜா.. மாஸ் காட்டிய VJS..!!

Spread the love

பிரபல நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாகும். ஜூன் 14-ஆம் தேதி மகாராஜா படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் நட்டி நடராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் சூப்பர் ஹிட் ஆனது. நடைபாண்டில் மிகப்பெரிய ஓபனிங் பெற்ற மூன்றாவது படமாக மகாராஜா படம் உள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டுமே ரிலீஸ் ஆனது. முதல் நாளில் படம் 4.50 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

விஜய் சேதுபதி தொலைந்த ஒரு குப்பைத் தொட்டியை தேடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அதனை எப்படி கண்டுபிடித்து தருவது என காவலர்கள் கோபமாக கேட்கின்றனர். அப்போது அந்த குப்பை தொட்டியில் என்ன தான் இருக்கிறது என்று சொல்வது கதைக்களமாக அமைகிறது. முதல் பாதி தனி ஒரு கதையாகவும், இரண்டாவது பாதி எமோஷனல் ஆகவும் இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி உள்ளது.

படம் பார்த்ததற்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளதாம். விஜய் சேதுபதி நடிப்பு எதார்த்தமாக எப்போதும் போல ரசிகர்களை அமைந்துள்ளது. படத்தின் பின்னணி இசையும் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்துள்ளது. மகாராஜா படம் ஒரு புது சாதனையை படைத்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் முதல் நாளில் அதிக டிக்கெட் விற்பனை ஆனது மகாராஜா படத்திற்கு தான்.

admin

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

1 மணத்தியாலம் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

1 மணத்தியாலம் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

1 மணத்தியாலம் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

2 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

2 மணத்தியாலங்கள் ago