Categories: சினிமா

அவருக்கு இதெல்லாம் சுத்தமா புடிக்காது…! அஜித் குறித்த சீக்ரெட்டை பகிர்ந்த விடாமுயற்சி இயக்குனர் மகிழ்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து இருப்பவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து தனக்கென தனி இடத்தை பிடித்து கெத்தாக இருப்பவர் அஜித்குமார். தனக்கு 17 வயதாக இருக்கும் போது கார் ரேசரில் கலந்துகொண்டு தனது கேரியரை ஆரம்பித்தார். தற்போது அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி Good Bad Ugly கிய இரண்டு திரைப்படங்கள் அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் மே ஒன்றாம் தேதிக்கும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பொதுவெளிகளில் கடவுளே அஜித்தே என்று அஜித்குமார் ரசிகர்கள் கோஷம் போட்டு தொந்தரவு செய்து வந்தனர். இதற்காக ஒரு அறிக்கையை அஜித்குமார் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். என்னை கடவுளே அஜித்தே என்று குறிப்பிட வேண்டாம் தயவு செய்து என் பெயரை மட்டுமே கூறுங்கள் என்று கூறியிருந்தார்.

மேலும் என்னை தலன்னு யாரும் சொல்ல வேண்டாம்.  அஜித், AK என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து மகிழ்திருமேனியிடம் கேட்கையில் அது குறித்து பதிலளித்த அவர், “பொதுவாகவே இது மாதிரியான அடைமொழிகள் இது மாதிரியான பில்டப் காட்டுவதில் நாட்டம் இல்லாதவர் அஜித். நம்முடைய வாழ்க்கையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று குறிக்கோள் வைத்திருப்போம். நூற்றுக்கு 99 தடவை தூரத்தில் இருந்து பார்க்கும் வரை தான் அழகு.

கிட்ட போய் பார்க்கும் போது தான் நினைத்தது ஒன்றாக இருக்கும் ரியாலிட்டி வேற மாதிரி இருக்கும்.  நான் வெளிப்படையாக சொல்ல முடியும் அவர் என்னவாக இருக்கிறாரோ ஒரு Jeniune ஆக, kindness ஆக அவருடைய வாழ்க்கை அவருடைய போக்கில் terms இல் வாழனும் ஆசைப்படுகின்ற ஒரு மனிதராகத்தான் பொது வாழ்க்கையிலும் நிஜ வாழ்க்கையிலும் இருக்கிறார்.

Soundarya

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

6 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

6 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

6 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

7 மணத்தியாலங்கள் ago