ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற உள்ளது. முருகதாஸ் படம் என்றாலே தனி மவுசு உண்டு. முதல் முறையாக முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்திருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மதராஸி திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜி நிறுவனம் வாங்கி இருப்பதாகவும், டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது. தற்போது மதராஸி திரைப்படத்தின் இரண்டாவது பாடலை பட குழு வெளியிட்டது. இந்த பாடலை எழுதியவர் விக்னேஷ் சிவன். வழியிறேன் என்ற வரிகளோடு தொடங்கும் பாடல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…