திக் திக் நிமிடங்கள்…! கண் அசந்த ஓட்டுனர்… காம்பவுண்ட் சுவரை உடைத்து தலைக்குப்புற கவிழ்ந்த சொகுசு கார்…. பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

Spread the love

கேரளா மாநிலம் பாலா – தொடுபுழா சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று, ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் காம்பவுண்ட் சுவரை இடித்துத் தள்ளிக்கொண்டு முற்றத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணஞ்செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாகச் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலிஸார் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஓட்டுநரின் அசதியால் நேர்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

என்னை பார்த்து குரைப்பியா…? நடுரோட்டில் துடிதுடித்த தெருநாய்…. துப்பாக்கியால் சுட்டு கொன்ற நபர்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ராஜாஜிபுரம் பகுதியில், பைக் ஓட்டிச் சென்ற சீருடை அணிந்த நபர் ஒருவர் மீது அங்குள்ள…

10 minutes ago

“என்னை காப்பாற்றுங்கள்… இல்லையேல் செத்துவிடுவேன்…” தினமும் ப்ரீயா கேட்டா எங்க போவேன்….? கதறிய பானிபூரி கடைக்காரர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவியாபாரி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திலுள்ள ராணி பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.…

19 minutes ago

கேள்வி கேட்க முதுகெலும்பு இருக்கா…? உங்க வீட்டு பிள்ளைகளை விடுவீங்களா…? தனுஷ், சிவகார்த்திகேயனை கிழித்த பிரபல சினிமா விமர்சகர்…!!

விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் அரசியல் கட்சித் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகப் பேச்சுக்கள்…

24 minutes ago

அப்படி என்னதான் இருக்கு…? “இதய இமோஜியால் டாலரை மறைத்த த்ரிஷா…” ரசிகர்களின் கேள்விகளால் சூடேறிய சோஷியல் மீடியா…!!

நடிகை த்ரிஷா, மூத்த நடிகை ராதிகா சரத்குமாருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். சாதாரணமாகப்…

33 minutes ago

45 நிமிட போராட்டம்…! நானா படேக்கரின் இதய துடிப்பை கொண்டு வர போராடிய மருத்துவர்கள்… கடைசியில் நடந்த சோகம்…!!

இந்தியத் திரையுலகின் முன்னணி மூத்த நடிகரும், சமூக ஆர்வலருமான நானா படேக்கர் (75) கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென…

41 minutes ago

நள்ளிரவில் ஸ்டார் ஹோட்டலில் களேபரம்…! இளம்பெண்களை கடத்த முயன்ற நபர்கள்… நண்பர்கள் மீது தாக்குதல்…. பகீர் சம்பவம்…!!

டெல்லி அசோகா ஹோட்டல் வளாகத்தில் உள்ள 'SOHO' கிளப்பிற்கு வெளியே, அக்டோபர் 4-ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் நாகாலாந்தைச்…

52 minutes ago