Categories: சினிமா

கல்யாணம் ஆனதிலிருந்து டெய்லியும்.. ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த லப்பர் பந்து நடிகையின் கணவர்..!

Spread the love

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. கனா, எஃப் ஐ ஆர் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு வசனம் எழுதிய வருமான தமிழரசன் பச்சமுத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் பிரபலங்கள் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. தன்னுடைய முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திரையரங்குகளில் 15 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் 30 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் கதாநாயகிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் குறிப்பாக மலையாள நடிகை ஸ்வாதிகாவுக்கு ஒரு திருப்புமுனையாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. இவர் முதன் முதலில் வைகை என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவருடைய கணவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் சொன்ன விஷயம் ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதாவது சினிமா விளம்பர படப்பிடிப்புக்கு கிளம்பும்போது எப்போதும் என் காலில் விழுந்து வணங்கி விட்டு தான் செல்வார். அதனைப் போலத்தான் நானும். என் மனைவி காலை தொட்டு தினமும் நான் வணங்குவேன். அது மட்டுமல்லாமல் நான் சாப்பிட்ட பிறகு அதே தட்டில் தான் அவரும் சாப்பிடுவார். ஒருவேளை நான் சாப்பிட்ட தட்டில் கை கழுவி விட்டால் அவருக்கு கோபம் வந்துவிடும். என் மனைவிக்கு பாரம்பரிய கலாச்சாரம் மிகவும் பிடிக்கும். அதனை இன்றும் பின்பற்றி வருகிறார். அதில் அவருக்கு தனி ஒரு சந்தோஷம் என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ள நிலையில் இது ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago