வீட்டு சிலிண்டர்.. இரவில் வந்த மகிழ்ச்சி அறிவிப்பு… காலையிலேயே இன்பதிர்ச்சி…!

Spread the love

மத்திய அரசு நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று திட்டவட்டமாக விளக்கம் அளித்த பின்னரும், மக்களிடையே நிலவும் பதற்றத்தின் காரணமாக எரிவாயு முன்பதிவு வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் சுமார் 75.7 லட்சம் சிலிண்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது; இது வழக்கமான சராசரி அளவான 50 லட்சத்தை விட 30% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் பீதியடைந்து அவசரப்பட்டு முன்பதிவு செய்யத் தேவையில்லை என்றும், நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சகம் நம்பிக்கை அளித்துள்ளது. விநியோகச் சங்கிலி சீராக இருப்பதால், மக்கள் வதந்திகளை நம்பாமல் இயல்பு நிலையில் இருக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

2 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

2 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

5 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

5 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago