“தெய்வமாக மாறிய கேப்டன்” போன வருஷம் வச்ச வேண்டுதல் நிறைவேறிடுச்சி… இருமுடி கட்டி வந்து வேண்டுதலை நிறைவேற்றிய விசுவாசத் தொண்டர்கள்…!!

Spread the love

தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான இன்று  சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிகழ்வில், சபரிமலைக்குச் செல்வது போல இருமுடி கட்டி, மாலை அணிந்து வந்த தொண்டர்கள் பலரது கவனத்தை ஈர்த்தனர். “கடந்த ஆண்டு கேப்டன் நினைவிடத்தில் ஒரு வேண்டுதல் வைத்தேன், அது இந்த ஆண்டு நிறைவேறிவிட்டது; அதற்காகவே இந்த இருமுடி” என்று உணர்ச்சிப்பொங்க அவர்கள் தெரிவித்தது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

விஜயகாந்த் மறைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், அவர் மீதான அன்பு குறையாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதல், ரத்த தான முகாம்கள் எனத் தமிழகம் முழுவதும் கேப்டனின் நினைவு தினம் மக்கள் நலப் பணிகளுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது

Soundarya

Recent Posts

மரண பயம்..! “உன் கதை முடிஞ்சது!”… எச்சரித்தும் அடங்காத வாலிபர்… ‘இன்ஸ்டா’ காதல் விவகாரம்… வீட்டின் மீது பறந்த பெட்ரோல் குண்டு…!!

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையைச் சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞருக்கும், கால்டுவெல் காலனியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மனைவிக்கும் பள்ளிப் பருவத்திலிருந்தே…

9 minutes ago

இப்படி இருந்தாத்தான் வாய்ப்பா…? இயக்குனர்களை கிழித்து தொங்கவிட்ட ராதிகா ஆப்தே… அதிர்ச்சியில் திரையுலகம்…!!

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி', கார்த்தியின் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற பிரபல…

12 minutes ago

தொடரும் அவலம்..! மனிதநேயமற்ற செயல்… பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… குற்றவாளியை வளைத்துப் பிடித்த காவல்துறை…!!

சென்னை எண்ணூர் பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

17 minutes ago

ஜிம்மில் மலர்ந்த கள்ளக்காதல்… வீடு மாற நினைத்த கணவன்… வாட்ஸ்அப்பில் தீட்டிய கொலை ஸ்கெட்ச்… ஜிம் டிரைனருடன் மனைவி செய்த பகீர் காரியம்…!!

டெல்லி அருகே உள்ள வசுந்தராவில் வசித்து வந்த ஷஷாங்க் - பிரியா தம்பதியினர் தனியார் நிறுவனங்களில் கணக்காளர்களாகப் பணிபுரிந்து வந்தனர்.…

23 minutes ago

மனநோயின் வெளிப்பாடா?… காரில் மாணவனுடன் அத்துமீறல்… ஆசிரியையின் அதிர்ச்சி செயல்… சிக்கியதும் சொன்ன அதிர்ச்சி காரணம்…!!

ஆஸ்திரேலியாவில் இரண்டு பள்ளி மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், முன்னாள் ஆசிரியை டெய்லா லீ பிரெய்லிக்கு 15 மாதங்கள்…

31 minutes ago

“பழிவாங்குறதுக்கு முன்னாடி நாங்களே தூக்கிட்டோம்…” தந்தையின் கண்முன்னே வெட்டி சாய்க்கப்பட்ட ரவுடி… குலை நடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்…!!

சென்னையில் கஞ்சா வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி ஒருவரைத் தந்தையின் கண்முன்னேயே தடுத்து நிறுத்தி வெட்டிக்கொலை செய்துவிட்டு,…

32 minutes ago