பிக் பாஸ் சீசன் 7 தொடக்கத்திற்காக ஏராளமான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று படு பிரம்மாண்டமாக பிக் பாஸ் சீசன் 7 தொடங்க உள்ளது. இதில் யாரெல்லாம் போட்டியாளர்களாக வரப் போகிறார்கள் என்ற பல்வேறு தகவல்கள் வெளியானது.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் சரவண விக்ரம், பப்லு பிரித்திவிராஜ், தர்ஷா குப்தா, இந்திரஜா ரோபோ சங்கர், மா கா பா ஆனந்த், மௌன ராகம் சீரியலில் நடித்த ரவீனா, வனிதாவின் மகள் ஜோதிகா உள்ளிட்டோர் பிக் பாஸ் 7-ல் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் பிரம்மாண்டமாக வெற்றிபெற்ற லவ் டுடே படத்தில் நடிகை ஒருவர் பிக் பாஸ்க்கு வர போகிறார். இவானாவுக்கு தங்கை ரோலில் நடித்த அக்ஷயா உதயகுமார் தான் பிக் பாஸ் சீசன் 7-ல் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…