“இப்போ தங்கம் வாங்காதீங்க”… ஆனந்த் சீனிவாசன் சொன்ன அந்த ஒரு ரகசியம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!

Spread the love

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், பொதுமக்கள் மத்தியில் அதை வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ள வேளையில், “தற்போது தங்கம் வாங்க வேண்டாம்” எனப் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் எச்சரித்துள்ளார். இதற்கு முக்கியக் காரணமாக அவர் குறிப்பிடுவது அமெரிக்காவின் வட்டி விகித உயர்வாகும். அமெரிக்கா தனது வட்டி விகிதங்களை உயர்த்தும்போது உலகளவில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடையும். இந்த விலை சரிவு அடுத்த ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. எனவே, வட்டி விகித மாற்றங்களால் ஏற்படும் இந்தத் தற்காலிக விலை வீழ்ச்சியையும், அதன் ஏற்ற இறக்கங்களையும் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் இப்போது தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

இருப்பினும், இந்த விலை சரிவு என்பது தற்காலிகமானது மட்டுமே என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். அடுத்த ஒரு வருடத்திற்குள் அமெரிக்கா தனது வட்டி விகிதங்களை மீண்டும் குறைக்கும் சூழ்நிலை ஏற்படும் போது, தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும். உதாரணமாக, தங்கம் விலை 3,000 ரூபாய் குறைந்தால், அது மீண்டும் ஏறும் போது 6,000 ரூபாயாக இரட்டிப்பு வளர்ச்சியைக் காண வாய்ப்புள்ளது. மேலும், தற்போது 24 கேரட் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையவில்லை என்றும், ஆபரணத் தங்கமான 22 கேரட் மட்டுமே விலை சரிவைக் கண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்தச் சூழலைத் தெளிவாகப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Visaka

Recent Posts

ஆற்றில் கவிழ்ந்த இனோவா கார்… 4 பேர் துடிதுடித்து பலி… 17 வயது சிறுவன் படுகாயம்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…

6 minutes ago

ஒரு பசுவுக்காக இப்படியா?… கடனை அடைக்க பசுவை விற்ற கணவன்… விபரீதத்தில் முடிந்த விவாதம்… நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…

17 minutes ago

1.5 வயது குழந்தையை தாக்கி 25-வது மாடியிலிருந்து வீசிய 10 வயது சிறுமி…! லிப்டில் நடந்த கொடூரம்…. இணையத்தில் தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ…!!

சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…

20 minutes ago

“என் கண் முன்னாடியேவா?!”… மகளின் வீட்டில் நடந்ததை பார்த்து கொந்தளித்த தந்தை… நொடியில் முடிந்த 24 வயது இளைஞரின் உயிர்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…

30 minutes ago

பெற்றோர்களே உஷார்… குடியிருப்பு பகுதியில் நடந்த பயங்கரம்… அதிவேக பைக் மோதி பறந்த சைக்கிள்… நொடியில் நேர்ந்த விபரீதம்…!!

பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…

41 minutes ago

ஐயோ கடவுளே… ஒரு செகண்ட்ல எல்லாம் போச்சே… காதலன் கண்முன்னே ஏழாவது மாடியிலிருந்து… கீழே விழுந்த இரண்டு குழந்தைகளின் தாய்… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…

59 minutes ago