Categories: சினிமா

அட்லீ ஃபார்முலாவை அப்படியே ஃபாலோ பண்றாரே.. வேற லெவலில் பிளான் போடும் லோகேஷ் கனகராஜ்..!!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன மாநகரம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, லிட்டர் சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

கடைசியாக விஜயை வைத்து லோகேஷ் லியோ திரைப்படம் ஓரளவு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்போது லோகேஷ் இயக்கும் கூலி படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் சூட்டிங் சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது. அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படம் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமீர் கானும் லோகேஷன் சமீபத்தில் சந்தித்துள்ளனர். லோகேஷ் இயக்கத்தில் அமீர்கான் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே ராஜ்கமல் நிறுவனத்திற்கு லோகேஷ் ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்திற்கு விக்ரம் ரிட்டன்ஸ் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

எனவே தனது கமிட்மெண்டை முடித்துவிட்டு உங்களை வைத்து படம் இயக்குகிறேன் என லோகேஷ் கூறியதாக தெரிகிறது மேலும் பாலிவுட் படம் என்பதால் 50 கோடி ரூபாய் சம்பளம், லாபத்தில் பங்கு என இப்பவே பேசி முடித்து விட்டாராம் லோகேஷ். ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அட்லியும் சம்பளம், லாபத்தில் பங்கு என ஏற்கனவே கண்டிஷன் போட்டது குறிப்பிடத்தக்கதாகும். இப்போது லோகேஷ் கனகராஜும் அட்லீ ஃபார்முலாவை அப்படியே பின்பற்றுகிறார்.

#image_title

admin

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

3 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

4 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

4 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

4 மணத்தியாலங்கள் ago