Categories: சினிமா

தமிழ் வருட பிறப்பிற்கு டிவியில் ஒளிபரப்பாகும் புதிய படங்களின் லிஸ்ட்.. செம குஷியில் ரசிகர்கள்..!!

Spread the love

இயக்குனர் அணில் ரவிபிடி இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகரான பாலைய்யா நடித்த பகவந்த் கேசரி படம் மகளிலேயே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் 14-ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காலை 9.30 மணிக்கு தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ளது.

அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் வருகிற 14 ஆம் தேதி கலைஞர் டிவியில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ளது. இந்த படத்தில் வடிவேலுவின் நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது. அடுத்ததாக செந்தில் வீராச்சாமி இயக்கத்தில் உருவான பொன் ஒன்று கண்டேன் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

வருகிற 14-ஆம் தேதி கலர்ஸ் டிவியில் மதியம் 2 மணிக்கு பொன் ஒன்று கண்டேன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அடுத்ததாக சந்தானம் நடிப்பில் உருவான வடக்குப்பட்டி ராமசாமி படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படம் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி மதியம் ஒரு மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இயக்குனர் ஆர் ரவிக்குமாரின் 6 ஆண்டுகால உழைப்பின் பலனாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

admin

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

3 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

3 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

3 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

3 மணத்தியாலங்கள் ago