பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு திட்டம்… LIC வாடிக்கையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!

Spread the love

இந்தியாவில் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றுதான் எல்ஐசி. இது காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. சிறப்பு திட்டத்தில் தாமத கட்டண தள்ளுபடி 30%, அதிகபட்சமாக 5000 ரூபாய் வரை அறிவிக்கப்பட்டது.

மேலும் மைக்ரோ காப்பீட்டு பாலிசிகளுக்கு 100% கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீடுகள் புதுப்பிப்புக்கு  கட்டண விலக்கு  பொருத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . பிரீமியம் செலுத்தும் நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான பாலிசிகள் இதற்கு தகுதியானவை என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தச் சிறப்பு திட்டம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அமலில் இருக்கும் என எல்ஐசி அறிவித்துள்ளது.

Meena

Recent Posts

“பணத்துக்காக இந்த வேலையா?!”… இவ்ளோ அசிங்கமா பண்ணுவீங்களா?… காசு வாங்கி விமர்சிப்பவர்களுக்கு செக்… ஒரே போடாக போட்ட அனுபமா பரமேஸ்வரன்…!!

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, தென்னிந்திய அளவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை…

3 seconds ago

“தவெகவில் அடுத்த அதிர்ச்சி”… பதவி தருவதாகக் கூறி நிர்வாகி செய்த பகீர் காரியம்.. கர்ப்பமான பெண் கொடுத்த பரபரப்பு புகார்….!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு ஒன்றிய செயலாளர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை…

28 seconds ago

அதிர்ந்த திரையுலகம்!… அடுத்த டார்கெட்டா?… சல்மானுடன் நடித்தால் உயிருக்கு ஆபத்தா?… நயன்தாராவுக்கு விடுக்கப்பட்ட பகீர் எச்சரிக்கை…!!

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம்…

7 minutes ago

“ஒன்னு கூட மிஸ் ஆக கூடாது… 5 தொகுதியும் நமக்கு தான்”….. எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம்…. ரூ. 1,500 கோடியை அள்ளி வீசி மாஸ்டர் ஸ்டெப் எடுக்கும் விஜய் அரசு….!

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில், ஆளுங்கட்சியான தவெக பல்வேறு…

13 minutes ago

“ஐயோ எங்க புள்ள எங்க?”…. புழல் ஏரியில் கதறிய பெற்றோர்கள்…. . 10-ம் வகுப்பு மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாப பலி…. பெரும் சோகம்….!

சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த அகில் ராம் மற்றும் தருண் ஆகாஷ் (இருவருக்கும் வயது 14) ஆகிய இருவரும், அம்பத்தூர்…

18 minutes ago

“விஜய் சேதுபதி பட நடிகைக்கு இவ்வளவு பெரிய கொடுமையா?”…. இணையத்தை அதிரவைக்கும் நேஹா சர்மாவின் வார்னிங்….!

தெலுங்கில் ராம் சரணுக்கு ஜோடியாக ‘சிருதா’ படத்தின் மூலம் அறிமுகமாகி, இந்தியில் ‘குரூக்’ மற்றும் தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘ஜுங்கா’…

26 minutes ago