தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுகவில் உட்கட்சி பூசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இபிஎஸ்-க்கு எதிராக போர் கொடி தூக்கும் நிர்வாகிகளை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டு வருகிறார். சமீபத்தில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதோடு அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டன.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் மணிப்பு கேட்டால் மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமையிடம் பேசுவோம் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் பேசியுள்ளது பேசு பொருள் ஆகியுள்ளது. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் துரோகிகள் என இபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இந்த நிலையில் ஓஎஸ் மணியனின் இந்த கருத்து தனிப்பட்ட கருத்தா அல்லது அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்கும் எண்ணத்திற்கு நிர்வாகிகள் வந்துவிட்டனரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…