Categories: CINEMA

இந்திய அளவில் ட்ரெண்டாகும் #LeoDisaster… ரசிகர்களை ஏமாற்றிவிட்டதா லியோ?…. வெளிவந்த உண்மை…!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. படம் வெளியானது முதல் ரசிகர்களிடையே நேர்மறையான கருத்துக்களை பெற்று வருகின்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கின்றார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விஜயை சுற்றிய கதைகளம் என்றும், ஒவ்வொரு சீனிலும் தளபதி விஜய் மிக சூப்பரான நடித்திருக்கிறார் என்றும் பாராட்டப்பட்டு வருகின்றது

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படமாக வெளியாகி இருக்கின்றது. உலகம் முழுவதும் லியோ திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு இடையில் லியோ திரைப்படத்திற்கு ஆதரவாகும் எதிராகவும் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றது.

 

எக்ஸ் தளத்தில் #LCU, #LokeshCinemaUniverse, #LeoReview என்ற ஹேஷ்டேக்குகள் திரைப்படத்திற்கு ஆதரவாகவும், லியோ LeoDisaster என்ற ஹாஷ்டேக்குகள் திரைப்படத்திற்கு எதிராகவும் ட்ரெண்டாகி வருகின்றது. இந்த ஹாஷ்டேக்குகள் ட்ரெண்டாவது லியோ திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றி விட்டது என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் ஆரம்ப முதல் படம் நேர்மறையான விமர்சனத்தை பெற்று வருகின்றது. இருப்பினும் யார் இது போன்ற ஹாஷ்டேக்குகளை ட்ரெண்டாகி வருகிறார்கள் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago