Categories: சினிமா

அடுத்தடுத்து அப்டேட்டுகளை அள்ளி வீசும் லியோ பட குழுவினர்…. நேற்று தெலுங்கு… இன்னைக்கு கன்னடமா…? செம குஷியில் ரசிகர்கள்…!!

Spread the love

நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த் சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அடுத்த மாதம் அக்டோபர் 19-ஆம் தேதி லியோ திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த மாத இறுதியில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் லியோ பட குழுவினர் அடுத்தடுத்த அப்டேட்டுகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.

லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில் நேற்று கன்னட போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

admin

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

2 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

3 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

3 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

3 மணத்தியாலங்கள் ago