Categories: CINEMA

இது என்னடா பெரிய தலைகளுக்கு வந்த சோதனை.! தயாரிக்கும் முன்னணி நடிகர்களின் அடி வயிற்றில் கை வைக்கும் லைக்கா..?

கடந்த மாதம் வெளிவந்த “லால் சலாம்” படத்தை தயாரித்த “லைக்கா” நிறுவனம், தற்போது சில சிக்கல்களில் மாட்டி இருப்பதால் அடுத்தடுத்து உருவாகும் பெரிய இயக்குனர் மற்றும் ஹீரோக்கள் படத்தை தயாரிப்பதில் பல சிக்கலினால் லைக்கா நிறுவனம் நடிகர்களின் சேலரியில் கை வைத்துள்ளனர். பல வருடங்களாக பல முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரித்து வருவது தான் லைக்கா நிறுவனம். இந்த நிறுவனம் கை வைக்காத இடமும் இல்லை, போகாத உயரமும் இல்லை, அப்படி பல உயரத்தை கண்டுள்ளது.

பல அவார்டுகளை பார்த்துள்ளது. விஜய், அஜித், கமல், ரஜினி, சூர்யா, விக்ரம் போன்ற பலரின் படங்களை தயாரித்து திரைக்கு கொண்டு வந்து மக்களுக்கு மாபெரும் பரிசளித்து உள்ளது. ஆனால் தற்போது இந்த ஆண்டில் லைக்கா நிறுவனம் வெளிவிட்ட படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்தது. உதாரணத்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், ரஜினி போன்ற பிரபலங்கள் நடித்து வெளிவந்த லால் சலாம் படத்தை இந்த நிறுவனம்தான் தயாரித்தது. இப்படம் படுதோல்வியை அடைந்ததனால் தயாரிப்புக்கு போட்ட பணத்தைக் கூட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தொடாத நாள் பெரும் நட்டத்திற்கு உள்ளானது.

அதேபோல் அடுத்தடுத்து படங்களும் இப்படி அமைய, தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் பெரிய ஹீரோக்களின் படமான ரஜினி நடிப்பில் வேட்டையன், கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் அவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, அதுமட்டுமின்றி நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வரும் மகிழ்த்திருமேனியின் படமான விடாமுயற்சி அஜித் நடிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கும் சரியான முதலீடு போட முடியாத நாள் இந்த அனைத்து படங்களுக்கும் சொன்ன பட்ஜெட்டை தாண்டினால், ஹீரோக்களின் சம்பளத்தில் கை வைக்க முடிவெடுத்துள்ளதாம் லைக்கா நிறுவனம்.

அப்படி செய்தால் மட்டும் தான் இந்த நிறுவனத்தின் நடக்கும் பணச்ரிவை கட்டுப்படுத்த முடியும் என்று இந்த நிறுவனம் அதிபர்கள் முடிவெடுத்துள்ளார்கள். இதன் பின்னதாக உருவாக உள்ள தலைவர் 170 படமும் சரி விஜயின் மகன் ஆன ஜோசப் விஜய் அவர்களின் படத்தை தயாரிப்பிலும் சரி லைக்கா நிறுவனம் சற்று தோல்வியை தழுவி வருவதால் இப்படங்களை என்ன செய்ய காத்திருக்கிறது என்று தெரியவில்லை.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

35 நிமிடங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

57 நிமிடங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

1 மணி நேரம் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

2 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

2 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

2 மணி நேரங்கள் ago