ஊர்வசி ரவுடேலா பாலிவுட் நடிகை இன்று அவரது 30வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவர் 24 கேரட் தங்கத்தால் ஆன கேக்கை வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
2022 ஆம் ஆண்டு ஜெய்.டி ஜெர்ரி அவர்கள் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் அவர்களின் நடிப்பு மற்றும் விவேக், கீதா டிவாரி, பிரபு, சுமன், யோகி பாபு, நாசர் போன்ற பல பிரபலங்கள் நடித்த வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பேசும் பொருளாக மாறியது லெஜன்ட் படம்.
இப்பட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சரவணன் இரண்டாவது படம் ஒன்று நடித்துக் கொண்டிருக்கிறார், அப்படத்தின் அபிசியல் ஆன அப்டேட் கூடிய விரைவில் வரும் என்று தெரிவித்திருக்கிறார். லெஜன்ட் படத்தில் சரவணன் அவர்களுக்கு வில்லியாக நடித்து மிகப் பிரபலமான பாலிவுட் நடிகை “ஊர்வசி ரௌடேலா” அவர்களுக்கு 30வது பிறந்தநாள் அன்று தங்கத்தால் ஆனா கேக்கை வெற்றி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
சாலையோரத்தில் கை கால்கள் முடங்கி நடக்க இயலாதவர் போல நடித்துப் பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவரிடம், "சிகிச்சை அளிக்க…
சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…
கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…
ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…