“அதிமுகவில் அடுத்த விக்கெட் ரெடியா?”…. செங்கோட்டையனை சந்தித்த லீமா ரோஸ்… பின்னணியில் இருக்கும் ரகசியம்… செம ஷாக்கில் இபிஎஸ்…!

Spread the love

சென்னையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ், மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளது தற்போது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே அக்கட்சியைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், இந்த திடீர் சந்திப்பு அதிமுகவில் ‘ராஜினாமா படலம்’ மேலும் தொடர்கிறதோ என்ற பலத்த சந்தேகத்தையும், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்தேர்தலுக்குப் பிறகு கட்சித் தலைமை மீது அதிருப்தி கொண்டு மாற்று அணியில் பயணித்து வந்த லீமா ரோஸ், சமீபத்தில்தான் மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) தலைமைக்கு ஆதரவளித்து இணைந்தார் என்பதும், அதற்குள் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதும் அதிமுக உட்கட்சி அரசியலில் தற்போதைய பதற்றமான சூழலை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Nanthini

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

34 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

39 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago